Day: 19/02/2022

செய்திகள்

அமெரிக்காவுக்குள் தஞ்சம் புகும் எண்ணத்துடன் வந்தவர்களில் 1,200 பேரை ஒரே நாளில் கைது செய்தது மெக்ஸிகோ.

ஜனாதிபதி டிரம்ப் காலத்தின் பின்னர் அமெரிக்காவுக்குள் களவாக நுழைய முற்படுபவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. எல்லை நாடான மெக்ஸிகோ அந்த எண்ணத்துடன் வந்துதனது நாட்டில்

Read more
அரசியல்செய்திகள்

சுதந்திர தினத்தைக் கொண்டாடும் ஐரோப்பாவின் இளைய நாடு, கொசோவோ.

அமெரிக்க அரசுடன் நெருக்கமான உறவைக் கொண்ட கொசோவோ பெப்ரவரி 17, 2008 இல் தான் சுதந்திர நாடாகத் தன்னைப் பிரகடனம் செய்துகொண்டது. முன்னாள் யூகோஸ்லாவியாவின் ஒரு பகுதியாக

Read more
செய்திகள்

25 வருடங்களுக்கு முன் கடத்தப்பட்டுக் கழுத்தில் விலங்குடன் வாழும் பெண் சீனாவை அதிரவைத்திருக்கிறாள்.

சீனாவில் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ஆரம்பிக்க ஒரு வாரம் முதல் பரவ ஆரம்பித்த ஒரு டிக்டொக் வீடியோ மன வளர்ச்சி குறைந்த ஒரு பெண் குடிலொன்றுக்குள் கழுத்தில்

Read more
செய்திகள்

எஸ்கொபாரால் கொண்டுவரப்பட்ட நீர்யானைகள் பல்கிப் பெருகுவதை கொலம்பிய அரசு விரும்பவில்லை.

சர்வதேச ரீதியில் நாடுகளையே கலங்கவைத்த போதைப்பொருட்கள் தயாரிப்பாளர் பவுலோ எஸ்கோபார் 1980 களில் தனது சொந்த நிலப் பிராந்தியத்துக்குள் கடல் யானைகளை வளர்த்தான். கொலம்பியாவில் அதுவரை இல்லாத

Read more
செய்திகள்

சவூதி அரேபியாவில் ரயில் சாரதி வேலைக்கு விண்ணப்பம் செய்திருக்கும் பெண்களின் எண்ணிக்கை 28,000.

பெண்கள் கார்களையே ஓட்ட அனுமதிக்காத சவூதி அரேபிய அரசில் ரயில் சாரதிகளாகப் பணியாற்றப் பெண்களை விண்ணப்பிக்கும்படி அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது. அதற்காக விண்ணப்பித்திருக்கும் பெண்களின் எண்ணிக்கை 28,000. ரயில்

Read more