புலமைப்பரிசில் பரீட்சை – கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் கஜலக்ஷன் முன்னிலை

வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் முடிவுகளின் படி யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்பப்பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்ஷன் முன்னிலை பெற்றுள்ளார்.

மொத்தம் 198 புள்ளிகளைப்பெற்ற கஜலக்ஷன் இணுவிலை சொந்த இடமாகக்கொண்டவராவார்.

யாழ்ப்பாணத்துக்கான வெட்டுப்புள்ளியாக 148 நிர்ணயிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *