லண்டனில் அதிசய ராகம் 2022

லண்டனில் இந்த வருட இசை நிகழ்ச்சிகளில் ஒன்றாக அதிசய ராகம்-2022 நிகழ்ச்சி லண்டன் குரொய்டனில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்ச்சி Croydon Acadamy of Eastern அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள நிகழ்ச்சியாகும்.

குரொய்டனில் Oasis Acadamy மண்டபத்தில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்ச்சி வரும் மேமாதம் 21ம் திகதி இடம்பெறவுள்ளது.

நிகழ்ச்சி பற்றிய மேலதிக விடயங்களை வெற்றிநடை நாட்காட்டியில் பார்க்கலாம்

வெற்றிநடை நாட்காட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *