“பெண்மை போற்றுதும்” சேலம் மகிழம் தமிழ்ச்சங்கம் வழங்கும் சிறப்பு நிகழ்வு

சேலம் மகிழம் தமிழ்ச்சங்கம் மற்றும் இலண்டன் வெற்றிநடை இணைந்து நிகழ்த்தும் “பெண்மை போற்றுதும்” என்று விடயத்தலைப்பில் உலக மகளிர் தின விழா -2022 ஐ கொண்டாடவுள்ளது.

மெய்நிகராக இடம்பெறும் இந்த நிகழ்வில் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இந்த நிகழ்வில் இடம்பெறவுள்ளது.

வெற்றிநடை நாட்காட்டி

உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பல விருந்தினர்கள் பங்குபற்றும் இந்த நிகழ்வு மார்ச் மாதம் 27 ம்திகதி ஞாயிற்றுக்கிழமையன்று இந்திய இலங்கை நேரம் மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.

நிகழ்ச்சிபற்றிய மேலதிக விடயங்களை கீழே காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *