Month: March 2022

கொவிட் 19 செய்திகள்செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கும் நேரத்தில் தென்கொரியாவில் கொரோனா அலைத் தாக்குதல்.

ஒமெக்ரோன் திரிபு பரவிவரும் தென்கொரியாவில் ஒரே நாளில் தொற்றியவர்கள் எண்ணிக்கை 342,446 ஆகியிருக்கிறது. இன்று மார்ச் 9ம் திகதி நாட்டின் ஜனாதிபதித் தேர்தலின் இறுதி வாக்களிப்பு நாளாகும்.

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

கொரோனாக்காலத்தைக் கடந்து ஏப்ரல் முதலாவது நாளில் மலேசியா தனது எல்லைகளைத் திறக்கவிருக்கிறது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் மார்ச் 18 ம் திகதியன்று கொரோனாத் தொற்றுக்கள் பரவுவதைத் தடுக்க மலேசிய அரசு தனது எல்லைகளை மூடியது. அவற்றை வெளிநாட்டுப் பயணிகளுக்கு முழுவதுமாக

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

ஐரோப்பாவில் முதலாவதாக கொவிட் 19 கட்டாயத்தை அறிமுகப்படுத்திய ஆஸ்திரியா அதை வாபஸ் பெற்றது.

கொவிட் 19 தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் கட்டாயம் என்ற சட்டத்தை உலகில் அறிமுகப்படுத்திய ஒருசில நாடுகளில் ஆஸ்திரியா முக்கியமானது. ஐரோப்பிய நாடுகளில் அச்சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்திருக்கும் ஒரேயொரு நாடும்

Read more
அரசியல்செய்திகள்

ரஷ்யாவிலிருந்து எரிபொருள் வாங்குவதில்லையென்று முடிவெடுத்து ஐரோப்பாவுக்கு மன உளைச்சல் கொடுத்த ஜோ பைடன்.

உக்ரேனுக்குள் தனது படைகளை நகர்த்திய நாள் முதல் உக்ரேன் ஜனாதிபதி வேண்டிவந்த மேலுமொரு நகர்வை செவ்வாயன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்டார். ரஷ்யாவின் முக்கிய விற்பனைப்

Read more
சாதனைகள்பதிவுகள்

விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன்|யூரி ககாரின் பிறந்தது இன்று தான்| மார்ச் 09

விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர், சோவியத் ரஷ்யாவின்  விண்வெளி வீரர் பிறந்தது இன்றைய நாள் மார்ச் மாதம் 9 ம்திகதி. அவர் ஏப்ரல் மாதம்  12, 1961ஆம்

Read more
ஆன்மிக நடைசமூகம்செய்திகள்

கரவை யார்க்கரு வரசித்தி விநாயகர் திருவிழா ஆரம்பம்

கரவை யார்க்கரு வரசித்தி விநாயகர்விநாயகர் ஆலய வருடாந்த திருவிழா இன்று புதன்கிழமை (09-03-22) தொடங்குகிறது. இன்று காலை 9 மணியளவில் கொடியேற்றத்துடன் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Read more
சமூகம்நிகழ்வுகள்பதிவுகள்

புதுக்கோட்டை கீழ்ப்பனையூரில் மகளிர் தின விழா

புதுக்கோட்டை மாவட்டம் கீழப்பனையூரில் 08 மார்ச் 2022செவ்வாய்க்கிழமையன்று மகளிர் தினவிழா சிறப்புடன் நடைபெற்றுள்ளது. இந்த விழாவுக்கு கீழப்பூனையூர் ஊராட்சி மன்றத் தலைவர் பழனியப்பன் இராமசாமி தலைமை வகித்தார்.

Read more
கவிநடை

மங்கையரில் மகாராணி

பெண்ணே!உன் கை பட்டஅடுப்பறைதீயாய் பேசும்நீ மூட்டியத் தீயோ புகையாமல் பேசும்! கையில்மொக்க கத்தியும் கூர்மையோடு பேசும்காய் கறி மொத்தமும்மசிய பேசும்! கண்ணீர் கசியவெங்காயம் நறுக்ககறி குழம்போ வாய்

Read more
அரசியல்செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்திராத சுவிர்ஸலாந்தும் தனது எதிரி நாடுதான் என்று பிரகடனம் செய்தது ரஷ்யா.

திங்களன்று ரஷ்யா வெளியிட்ட அறிக்கையில் சுவிஸும் ஒரு எதிரி நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ஐக்கிய ராச்சியம், ஆஸ்ரேலியா, ஜப்பான், நியூசிலாந்து ஆகியவற்றை

Read more
கவிநடை

பெண்மையின் உன்னதம் தாய்மை

உலகில் உள்ள அனைத்து தண்ணீரின் மதிப்பை விட என் தாய் எனக்காக சிந்திய கண்ணீரின் மதிப்பே அதிகம் . நான் அதிகமாக சந்தோசம் படும் நேரத்திலும் நான்

Read more