ரஷ்யாவுக்கு மாற்றாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எரிவாயுவைக் கொடுக்க அமெரிக்கா உறுதி.

தனது ஐரோப்பியச் சுற்றுப்பயணத்தில் ஐரோப்பாவுடன் நெருங்கிய வர்த்தக உறவுகளை  ஏற்படுத்திக்கொள்வதில் ஜோ பைடன் மும்முரமாக ஈடுபட்டார். வியாழனன்று அடுத்தடுத்து நடந்த நாட்டோ, ஜி 7, ஐரோப்பிய ஒன்றிய

Read more

“நட்பில்லாத நாடுகள்” ரஷ்யாவின் எரிபொருளுக்கு ரூபிள் மூலம் கட்டணம் செலுத்தவேண்டுமென்ற புத்தினின் ஆசை நிறைவேறாது.

தனது நாட்டின் மீது நட்பாக நடந்துகொள்ளாத நாடுகள் ரஷ்யாவிடம் கொள்வனவு செய்துகொள்ளும் எரிபொருளுக்கான விலையை ஷ்ய நாணயமான ரூபிளில் செலுத்தவேண்டும் என்று ஜனாதிபதி புத்தின் இரண்டு நாட்களுக்கு

Read more

பதிப்பிக்கக் காகிதத்தட்டுப்பாடு ஏற்பட்டதால் இரண்டு தினசரிப் பத்திரிகைகள் இன்று சிறீலங்காவில் வெளிவரவில்லை.

சிறீலங்காவில் ஏற்பட்டிருக்கும் அன்னியச் செலவாணித் தட்டுப்பாடு புற்று நோய் போன்று நாட்டின் ஒவ்வொரு துறையாகப் பரவி முடமாக்கி வருகிறது. சமீபத்தில் மாணவர்களுக்கான தவணைப்பரீட்சைகள் பதிப்பிக்கக் காகிதங்கள் இல்லாததால்

Read more

தமிழே வாழி

இயல்தமிழ் நாவில் இசைத்தமிழ் பேசிடும்அயலவர் சிலரும் அருந்தமிழ் மொழிவரே! அள்ளிப் பருகிடும் அருமைத் தமிழைதெள்ளுத் தமிழால் தினமும் போற்றுவரே! இலங்கு தமிழை இன்புற்று சுவைத்திடதுலங்கு தமிழைத் தூயதெனக்

Read more

இலண்டன் தமிழ் புத்தகக் கண்காட்சி – 2022

இந்த வருட இலண்டன் தமிழ் புத்தகக்கண்காட்சி இலண்டன் ஈஸ்ட்காமில் இடம்பெறவுள்ளது. மார்ச் மாதம் 26ம் திகதி சனிக்கிழமையன்று, Eastham இல் Kerala house தளத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

லண்டனில் அதிசய ராகம் 2022

லண்டனில் இந்த வருட இசை நிகழ்ச்சிகளில் ஒன்றாக அதிசய ராகம்-2022 நிகழ்ச்சி லண்டன் குரொய்டனில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்ச்சி Croydon Acadamy of Eastern அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள

Read more

சொலொமொன் தீவுகள் பாதுகாப்பு உடன்படிக்கையொன்றைச் சீனாவுடன் செய்துகொள்வதை விரும்பவில்லை ஆஸ்ரேலியா.

ஆஸ்ரேலியாவுக்கு வெளியே சுமார் 2,000 கி.மீற்றர் தூரத்திலிருக்கின்றன சொலொமொன் தீவுகள். தீவுகளாலான அந்த நாட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 800,000 ஆகும். நீண்ட காலமாக ஆஸ்ரேலியாவுடன் பாதுகாப்புக்

Read more

பல நாட்களாக எவர் கண்ணிலும் படாத ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் என்னானார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷகு இரண்டு வாரங்களாக எந்த ஒரு பொதுநிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல் என்ன ஆனார் என்ற கேள்வி ரஷ்யாவில் எழுந்திருக்கிறது. கடைசியாக, அவர் தொலைக்காட்சியில்

Read more

“குழந்தையுடன் கதைக்க மறக்கக்கூடாது” | ஏன்? எப்படி?

குழந்தை வளர்ப்பில் முக்கியமான ஒரு பகுதிதான் தினமும் குழந்தைகளுடன் கதைத்தல். குழந்தையுடன் கதைத்தல் என்பது குறிப்பிட்ட வயது வந்தவுடன் கதைத்தல் என்பது அல்ல. குழந்தை பிறந்தவுடன் இருந்தே

Read more

படுவேகமாக ஏறிவரும் எரிபொருட்களின் விலைகளைத் தாங்க மக்களுக்கு உதவவிருக்கிறது கலிபோர்னியா மாநிலம்.

சர்வதேசச் சந்தையில் உயர்ந்துவரும் எரிபொருட்களின் விலையால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுவதை மென்மைப்படுத்த என்ன செய்யலாம் என்று அமெரிக்காவின் மாநிலங்களிலும் வாதப் பிரதிவாதங்கள் நடந்துவருகின்றன. அமெரிக்காவிலேயே எரிபொருள் விலை

Read more