Month: May 2022

அரசியல்செய்திகள்

பிலிப்பைன்ஸ் மக்கள் தேர்தலில் முன்னாள் சர்வாதிகாரியின் மகனை ஏக ஆதரவுடன் தெரிவுசெய்தார்கள்.

சர்வாதிகாரியாக இரும்புக் கையுடன் பிலிப்பைன்ஸை [1966 – 1986] ஆண்ட பெர்டினண்ட் மார்க்கோஸின் மகன் பிலிப்பைன்ஸில் நடந்த தேர்தலில் மிகப் பெரிய பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறார். பெர்டினண்ட்

Read more
அரசியல்செய்திகள்

ஆஸ்ரேலியாவால் தாம் அவமானப்படுத்தப்பட்டதே சீனாவுடன் தாம் ஒப்பந்தம் செய்யக் காரணம் என்கிறார் சாலமொன் தீவுகளின் பிரதமர்.

சாலமன் தீவுகளின் அரசு சமீபத்தில் தமது நாட்டின் பாதுகாப்பு, அபிவிருத்தி ஆகியவைகள் பற்றிய ஒரு ஒப்பந்தத்தைச் சீனாவுடன் செய்துகொண்டது. தென் சீனக் கடற்பிராந்தியத்தின் பெரும்பாகத்தைத் தனதாகப் பிரகடனம்

Read more
கவிநடை

பெண்மை இனிதடா

பெண்மை இனிதடா… பாரிலுள்ளோரே கேளும் பெண்மை இனிதடா// பூவில் பூவையவள் புயலாவாள் இனியடா// பாசமுடனவளை பாதுகாத்தல் உந்தன் பணியடா// பாவைக்கு எப்போதும் ஆடவனே தோணியடா// இரும்புப் பெண்மணிகள்

Read more
அரசியல்செய்திகள்

போரிஸ் ஜோன்சன் மீதான “பார்ட்டிகேட்”, தொழிலாளர் கட்சித் தலைவர் மீது “பியர்கேட்” ஆகித் திருப்பியடிக்கிறது.

ஐக்கிய ராச்சியத்தின் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தனது சகாக்களுடன் உத்தியோகபூர்வமான அலுவலகத்தில், கொரோனாக் கட்டுப்பாடுகள் பலவற்றை மீறியது பற்றியது வெளியாகித் தொடர்ந்தும் ஒரு சிலுவையாக அவர் அதைச்

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

நூறு வருடங்கள் காணாத வரட்சியால் கலிபோர்னியாவில் நீர்ப்பாவனைக் கட்டுப்பாடுகள்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் தென்பாகத்திலிருக்கும் நீர் பகிர்ந்தளிக்கும் நிர்வாகம் நிறுவப்பட்ட காலத்திலிருந்து இதுவரை காணாத வரட்சியைச் சந்தித்திருக்கிறது. சுமார் நூறாண்டுகளாக இயங்கும் அந்த நிர்வாகம் தனது அதிகாரப்

Read more
உலகத் தமிழர் YouTube தளங்கள்கதைநடைகோதாவரி சுந்தர்

“கண்மணியே காதல் என்பது” – சிறுகதை

இந்த பதிவில் கண்மணியே காதல் என்பது என்ற வாசிக்கப்பட்டுள்ளது. கேட்டுமகிழுங்கள் இந்த Youtube தளத்தை முதன்முதலாக பார்க்கும் நண்பர்கள் subscribe செய்துகொள்ளுங்கள்.

Read more
கவிநடைபதிவுகள்

அன்பின் சுரபி அம்மா

அம்மா நீங்கள் தெய்வத்துள் உறையும் தெய்வம் நீங்கள் மேலான தெய்வம் நீங்கள் என் உதிரத்தில் கலந்தவர் நீங்கள் அம்மா அகிலம் வெல்லவைக்க வளர்த்தெடுத்த ஆதாரம் நீங்கள் புத்தகம்

Read more
செய்திகள்விளையாட்டு

ஆபிரிக்க, அராபியச் சரித்திரத்தில் தன் பெயரைப் பதித்துக்கொண்டார் ஓன்ஸ் ஜபூர் டென்னிஸ் மூலம்.

உலக நாடுகளெங்கிலும் பிரபலமான விளையாட்டுக்களில் ஒன்றாகிவிட்ட டென்னிஸில் இதுவரை எவரும் ஆபிரிக்காவிலிருந்தோ, அராபிய நாடுகளிலிருந்தோ முக்கிய கோப்பைகளை வென்றதில்லை. அந்த வரட்சிக்கு முடிவு கட்டியிருக்கிறார் டுனீசியாவைச் சேர்ந்த

Read more
கவிநடை

அன்னையென்ற எம் தெய்வம்

ஈன்றெடுத்த அன்னைக்குஈடு இணை வேறாருதெள்ளந் தெளிந்த அவளன்பில்தெய்வம் வந்து குடியிருக்கும்.. உச்சி நுகரும் அரவணைப்பிலமாசு துளியும் கிடையாதுஈ எறும்பு கடிக்காமல்விழித்திருந்து காத்திடுவாள் .. விபரம் பல அறியும்படிபக்குவமாய்

Read more
அரசியல்செய்திகள்

முன்னாள் தலைவரின் வாரிசுடன் உப ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் தேர்தலில் மோதுகிறார்.

மே 09 ம் திகதி திங்களன்று நடக்கவிருக்கிறது பிலிப்பைன்ஸில் ஜனாதிபதித் தேர்தல். மோதிக்கொள்பவர்கள் தற்போதைய உப ஜனாதிபதி லேனி ரொப்ரேடோவும் முன்னாள் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி\சர்வாதிகாரி பெர்டினண்ட் மார்க்கோஸின்

Read more