Month: May 2022

அரசியல்செய்திகள்

சோவியத் யூனியன் காலத்திலிருந்தது போன்ற மாணவர்\இளைஞரணி மீண்டும் ரஷ்யாவில் உயிர்பெறுகிறது.

ரஷ்யப் பாராளுமன்றம் சில நாட்களுக்கு முன்னர் எடுத்திருக்கும் முடிவின்படி நாட்டுப் பாடசாலைகளில் படிக்கும் மாணவர்களுக்கான அமைப்பு ஒன்று கட்டியெழுப்பப்படும். சோவியத் யூனியன் காலத்தில் இருந்த இளவயதினருக்கான அமைப்பின்

Read more
செய்திகள்

இறைச்சிக்கான கோழிகளை ஏற்றுமதி செய்வதைக் கட்டுப்படுத்தியிருக்கிறது மலேசியா.

தமது நாட்டுத் தேவைக்கான கோழி இறைச்சி தேவைக்கேற்றபடி கிடைக்கவேண்டும் என்பதற்காக மலேசியா தனது பக்கத்து நாடுகளுக்கு அவற்றை ஏற்றுமதி செய்வதைப் பெருமளவில் கட்டுப்படுத்தியிருக்கிறது. ரஷ்யா – உக்ரேன்

Read more
அரசியல்செய்திகள்

தேர்தலுக்குப் போகும் கொலம்பியாவில் பெற்றோல் கிணறுகளை மூடுவோம் என்கிறார் இடதுசாரி வேட்பாளர்.

ஞாயிறன்று கொலம்பியாவில் நடக்கும் ஜனாதிபதித் தேர்தலின் முதலாவது சுற்றில் எவருமே வெல்லப்போவதில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் எரிநெய் உறிஞ்சலை நிறுத்தப்போவதாக உறுதி கொடுத்து வேட்பாளராக நிற்கும் குஸ்தாவோ

Read more
அரசியல்செய்திகள்

தனது சேகரிப்புகளிலிருக்கும் தானியங்களை ஏற்றுமதி செய்யத் துடிக்கிறது உக்ரேன்.

உலகமெங்கும் உணவுப்பொருட்களுக்கான தட்டுப்பாடு மோசமாகி வருகிறது. அதனால், வறிய நாடுகளில் உணவுப் பஞ்சம் ஏற்படும் அபாயம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அதேசமயம் தனது கைவசமிருக்கும் தானியங்களை ஏற்றுமதி செய்ய வழியின்றித்

Read more
அரசியல்பதிவுகள்

21 ஆக மறு அவதாரம் எடுக்கும் 19

மேலோட்டமான அரசியல் சீர்திருத்தங்கள் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவரப்போவதில்லை     இலங்கை அரசியலமைப்புக்கு இன்னொரு திருத்தத்தைக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 1978

Read more
அரசியல்சாதனைகள்செய்திகள்

சர்வதேசத்தை கலக்கிவைத்த, ஜப்பானின் சிகப்புத் தேவதை, சிறையிலிருந்து விடுதலை.

ஜப்பானிய சிகப்பு இராணுவத்தின் [Japanese Red Army] நிறுவனர்களில் ஒருவரான புசாக்கோ சிஜெனொபு 1970, 80 காலத்தில் உலகை அதிரவைத்த பல தீவிரவாதத் தாக்குதல்களுக்குத் தலைமை தாங்கியவளாகும்.

Read more
அரசியல்செய்திகள்

இஸ்ராயேலுடன் எந்தத் தொடர்புகளையும் வைத்துக்கொள்வது சட்டத்துக்கு எதிரானது என்றது ஈராக்.

இஸ்ராயேலுடனான தொடர்புகள் சட்டத்துக்குப் புறம்பானவை என்கிறது வியாழனன்று ஈராக்கியப் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் சட்டமொன்று. 329 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 275 பேரின் ஆதரவைப் பெற்றது அந்தச்

Read more
கவிநடைபதிவுகள்

இரண்டாம் தாய்|கவிநடை

பரவசத்துடன் முதல் நாள் நுழைந்த கல்லூரியின் வாயிற் கதவுகள் ….. எதையோ கற்றுத் தரப் போகிறது என தேடிய காலடித் தடங்கள் … பாதையெங்கும் பாங்காய் பார்க்கும்

Read more
செய்திகள்

தனது மருந்துகளை இலாபம் தவிர்த்த விலைக்கு வறிய நாடுகளில் விற்க பைசர் நிறுவனம் முன்வந்துள்ளது.

டாவோஸ் நகரில் நடந்துகொண்டிருக்கும் “சர்வதேச பொருளாதார மாநாட்டில்” உலகின் பல நாடுகளின் பிரதிநிதிகளுடன், சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்கிறார்கள். பைசர் நிறுவனத்தின் சார்பில் அங்கே அறிவிக்கப்பட்ட விபரங்களின்படி

Read more
அரசியல்செய்திகள்

விளாடிவொஸ்டொக் நகரசபை கூடியபோது போரை நிறுத்தக் கோரிய நகரசபைப் பிரதிநிதிகள்.

உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பை நடாத்திவரும் ரஷ்யாவின் இராணுவம் சமீப நாட்களில் டொம்பாஸ் பகுதியை வெவ்வேறு முனைகளிலிருந்து தாக்கிவருகிறது. ரஷ்யாவெங்கும் போருக்கெதிரான கருத்துக்களைப் பகிரங்கமாக உச்சரிப்பது சட்டத்துக்கு எதிரானதென்று

Read more