Day: 21/07/2022

அரசியல்செய்திகள்

இத்தாலியர்களை மீண்டும் வாக்களிக்க வைக்க முடிவெடுத்தனர் மூன்று கட்சியினர்.

நாட்டின் பாராளுமன்றத்தில் எதிரும் புதிருமான கட்சிகளின் ஆதரவுடன் பதவியிலிருந்து வந்த இத்தாலியப் பிரதமர் மாரியோ டிராகி ஜூலை 14 ம் திகதியே தான் முன்வைத்த திட்டம் பாராளுமன்றத்தில்

Read more
அரசியல்செய்திகள்

மொரொக்கோவுக்கு விஜயம் செய்கிறார் இஸ்ராயேலின் இராணுவத்தின் தலைவர்.

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் மீண்டும் இஸ்ராயேலை நெருங்கிய நாடுகளில் ஒன்றான மொரொக்கோவுக்கு இஸ்ராயேலிய இராணுவத்தின் தலைவர் அவிவ் கொவாகி விஜயம் செய்திருக்கிறார். 2000 ம் ஆண்டில்

Read more
அரசியல்செய்திகள்

செர்பிய ஜனாதிபதியின் விஜயமொன்றை கிரவேசியா தடுத்ததால் இரு நாடுகளுக்குமிடையே அதிருப்தி.

யூகோஸ்லாவியக் குடியரசுக்குள்ளிருந்த நாடுகளிடயே போர்கள் உண்டாகி அவை தனித்தனியாகப் பிரிந்த காலத்திலிருந்தே அவர்களுக்குள் நல்லுறவு தானாக உண்டாகவில்லை. கிரவேசியாவுக்கும், செர்பியாவுக்கும் இடையேயான உறவுகளும் அதேபோலவே இருந்து வருகின்றன.

Read more
அரசியல்செய்திகள்

ஒன்றிய நாடுகள் எரிவாயுப் பாவனையை அதிவேகமாக 15 % ஆல் குறைக்கவேண்டும்!

2023 இலைதுளிர் காலத்தின் முன்னரே ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகள் அனைத்தும் தமது எரிவாயுப் பாவனையை 15 % ஆல் குறைக்கவேண்டும் என்று கோரியிருக்கிறது ஒன்றியத்தின் அமைச்சரவை.

Read more
அரசியல்செய்திகள்

முஸ்லீம்களைத் தவிர எவரும் நுழைய முடியாத மெக்காவுக்குள் நுழைந்தார் யூதப் பத்திரிகையாளர்.

கடந்த வாரத்தில் இஸ்ராயேலிலிருந்து சவூதி அரேபியாவுக்கு பயணித்திருந்த ஜோ பைடனுடன் தொடர மூன்று இஸ்ராயேல் பத்திரிகையாளர்களுக்குப் பிரத்தியேக அனுமதி வழங்கப்பட்டது. அவர்களில் ஒருவர் ஜில் தமறி என்பவர்.

Read more