இவ்வருட ஹஜ் யாத்திரையாளர்களுக்கான சவால்களில் 42 ° செல்சியசும் சேர்ந்திருக்கிறது.

கொரோனாக் காலகட்டத்தின் பின்னர் முதல் முதலாக ஒரு மில்லியன் பேர் பங்குபற்றும் புனித யாத்திரை அங்கே வந்திருப்பவர்களுக்குக் காலநிலை மாற்றங்களிலொன்றை மனதில் பதியத்தக்கதாக பதிக்கிறது. மெக்காவின் பாரிய

Read more

டுவிட்டர் வாங்குவதிலிருந்து மஸ்க் பின்வாங்கியதால் அவரை நீதிக்கு முன்னால் இழுக்கிறது டுவிட்டர்.

தனக்கு நிறுவனத்தை விற்பதற்காகப் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின் பல விதிகளை டுவிட்டர் மீறிவிட்டதால் அதைக் கொள்வனவு செய்யும் எண்ணத்திலிருந்து பின்வாங்குவதாக வெள்ளியன்று எலொன் மஸ்க் அறிவித்திருந்தார். கொள்வனவிலிருந்து பின்வாங்கியதற்காகத்

Read more

யாத்ரீகர்கள் தங்கியிருந்த அமர்நாத் குகைப்பிராந்தியத்தில் வெள்ளத்தால் 13 பேர் மரணம்.

ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 11 வரை நடக்கும் இந்துக்களின் அமர்நாத் யாத்திரிகைத் தலத்தில் வெள்ளத்தாக்குதலால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. அமர்நாத் புனித சிலை இருக்கும் குகையை அடுத்திருந்த

Read more

பெண்ணின் தூண்டுதலால் அவள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக இளைஞனை விடுதலை செய்தார் நீதிபதி.

குடிபோதையில் இருந்த ஒரு பெண்ணின் தூண்டுதலால் தான் அவள் மீது இளைஞன் பாலியல் சேட்டையில் ஈடுபட்டான் என்று குறிப்பிட்டு வன்புணர்வுக்காகத் தண்டிக்கப்பட்ட இளைஞனை விடுதலை செய்தார் ஒரு

Read more

“நாம் போடும் விதிமுறைகளுக்கு உட்படுங்கள், இல்லையேல் மோசமான அழிவுக்குத் தயாராகுங்கள்,” என்கிறார் புத்தின்.

வியாழனன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி புத்தின் உக்ரேனுக்குத் தனது எச்சரிக்கையை முன்வைத்தார். உடனடியாக ரஷ்யாவின் விதிமுறைகளுக்கு அடங்கி நடக்காவிடின் பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்கவேண்டியிருக்கும், என்று அவர் எச்சரித்தார்.

Read more