மக்களின் வேண்டுகோளின்படி நாட்டில் மக்களாட்சிக்கு வழியமைப்போம் என்றார், சூடானின் இராணுவ ஆட்சித்தலைவர்.

சர்வதேசக் குரலும் நாட்டு மக்களின் குரலும் ஒருங்கிணைந்து கடந்த பல மாதங்களாக சூடானில் அரசைக் கைப்பற்றிய இராணுவம் மக்களாட்சியைக் கொண்டுவரவேண்டும் என்று கோரி வந்தன. பல தடவைகள்

Read more

டொம்பாஸின் ஒரு பாகத்தைக் கைப்பற்றிவிட்ட ரஷ்யா மறுபாகத்தைப் பிடிக்கத் தயாராகிறது.

உக்ரேனின் ஒரு பாகமான டொம்பாஸ் பிராந்தியத்தின் இரண்டு குடியரசுகளில் ஒன்றான லுகான்ஸ்க் முழுவதுமாக ரஷ்யாவின் கையில் வீழ்ந்திருப்பதாகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. ரஷ்யாவுடன் சேர்ந்துகொள்ளவேண்டும் என்று வாக்களித்த அந்தக்

Read more

காலநிலை மாற்றத்தின் விளைவுகளிலொன்றை மரணங்களாக எதிர்கொண்டது இத்தாலி.

நாடு தழுவிய வரட்சியை எதிர்கொண்டிருக்கும் இத்தாலியில் ஞாயிறன்று காலநிலை மாற்றத்தில் இன்னொரு விளைவாக பனிமலைப் பகுதியொன்று உடைவதையும் கண்டது. மார்மொலாடா என்ற பனிமலையிலிருந்து உடைந்த பாளமொன்றால் ஏழு

Read more