உக்ரேனில் ரஷ்ய இராணுவத்தினர் திட்டமிட்டுக் குழுக் கற்பழிப்புகளில் ஈடுபட்டதாகப் பொய் சொல்லப்பட்டது.

உக்ரேனின் மனித உரிமைக் கண்காணிப்பாளராக இருந்த லுட்மில்லா டெனிசோவாவும், மனோவியல் மருத்துவர் ஒலெக்சாந்திரா கிவிட்கோவும் நாட்டுக்குள் நுழைந்த ரஷ்ய இராணுவத்தினர் அங்கே குழுக் கற்பழிப்புகளில் ஈடுபட்டிருந்ததாகக் குறிப்பிட்டிருந்தனர்.

Read more

வெளிச்சத்திற்கு வெளியே

கருப்புத் திரையிட்டகண்ணாடிக் கூண்டுக்குள்கருத்த கண்ணாடிக்குள்மங்கிய வெளிச்சத்தைத்தனக்காக மட்டுமேபாய்ச்சிக் கொண்டிருந்ததுஅந்த விளக்கு! கண்ணாடியைத் துடைத்துதிரியைத் தூண்டினால்அறைக்கு மட்டுமல்லவெளியிலும் கிடைக்கும்வெளிச்சமென் றெண்ணிகதவைத் திறந்தேன்.தானாகச் சாத்திக்கொள்ளும்கதவு தலையில் சாத்தியது! தடுமாறி உள்ளே

Read more

முடக்கப்பட்ட ஆப்கான் அரச நிதிகளை அமெரிக்கா ஆப்கான் பூமியதிர்ச்சி உதவிகளுக்காகத் திறக்கலாம்.

ஆப்கான் அரசுக்கும் அமெரிக்க அதிகாரிகளுக்குமிடையே கத்தாரில் பேச்சுவார்த்தைகள் நடக்கவிருக்கின்றன. அதன் நோக்கம் அமெரிக்கா முடக்கி வைத்திருக்கும் ஆப்கானிஸ்தான் அரசின் கஜானாவிலிருக்கு நிதியில் ஒரு பகுதியைச் சமீபத்தில் ஆப்கானிஸ்தானில்

Read more

பின்லாந்துக்கும், ரஷ்யாவுக்குமான எல்லையில் பலமான பாதுகாப்பு வேலிகள் எழுப்பப்படும்.

நாட்டோ அமைப்பில் சேரத் தயாராகியிருக்கும் பின்லாந்து தனது நீண்டகால அரசியல் கோட்பாடான அணிசேராமையைக் கைவிட்டிருக்கிறது. பதிலாகப் புதிய நிலைமைக்கு ஏற்றபடியான நடவடிக்கைகள் எடுக்கப்படவிருக்கின்றன. அப்படியான ஒரு நடவடிக்கையாக

Read more

ஐரோப்பாவிலேயே அதிக எரிசக்தியைச் சூரியக் கலங்கள் மூலம் தயாரிக்கும் நாடு நெதர்லாந்து.

படுவேகமாக நாட்டின் இயற்கைவள எரிசக்தித் தயாரிப்பை அதிகரித்து ஐரோப்பாவிலேயே அதை அதிகமாகத் தயாரிப்பவர்களாக மாறியிருக்கிறது நெதர்லாந்து. 2019 இல் நாட்டுக்குத் தேவையான 14 % எரிசக்தியை காற்று,

Read more