Day: 04/09/2022

அரசியல்காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

ஜேர்மனியின் மலிவு விலை ரயில் சேவையால் 1.8 மில்லியன் தொன் கரியமிலவாயு வெளியிடல் குறைந்திருக்கிறது.

கோடைகால ஆரம்பத்தில் ஜேர்மனி தனது பொதுப்போக்குவரத்தை மக்கள் அதிகம் பாவிக்கவேண்டும் என்று ஊக்குவிப்பதற்காக எடுத்த நடவடிக்கை பெரும் வெற்றியளித்திருப்பதாகத் தெரிகிறது. மேலும் சுமார் ஒரு மாதத்துக்குத் தொடரவிருக்கு

Read more
அரசியல்செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், நாட்டோவுக்கும் எதிராக செக்கியர்கள் கொடிபிடித்து ஊர்வலம் சென்றனர்.

ஐரோப்பிய நாடுகளில் படுவேகமாக எகிறியிருக்கும் கொள்வனவுப் பொருட்களின் விலைகளுக்குப் பின்னாலிருக்கும் எரிபொருள் விலையுயர்வு ஒரு சாராருக்கு ஒன்றியம், நாட்டோ ஆகிய அமைப்புக்களின் மீதான எதிர்ப்பைப் பகிரங்கமாகக் காட்ட

Read more
அரசியல்செய்திகள்

இஸ்ராயேலுக்கு உதவிய இருவர் உட்பட ஐந்து பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியதாக ஹமாஸ் அறிவித்தது.

பாலஸ்தீனப் பிராந்தியமான காஸா பகுதியில் ஆட்சியிலிருக்கும் தீவிரவாதிகள் என்று பிரகடனப்படுத்தப்பட்ட ஹமாஸ் இயக்க அரசு நீண்ட காலத்தின் பின்னர் ஐந்து பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியதாக அறிவித்திருக்கிறது.

Read more