Day: 21/09/2022

அரசியல்செய்திகள்

ஈரானியப் பெண்களின் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டங்கள் வலுக்கின்றன: ஆறு பேர் இறப்பு.

பழக்கவழக்கங்களைக் கண்காணிக்கும் ஈரானிய பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டு, மாஷா அமினி என்ற இளம் பெண் அங்கேயே இறந்துவிட்டாள். அவளது மரணம் ஒரு கொலையே என்றும் அதைச்

Read more
அரசியல்செய்திகள்

இஸ்ராயேலை ஒரு நாடாக அங்கீகரிக்காத பாகிஸ்தான் அங்கே தனது ராஜதந்திரிகளை அனுப்பியிருக்கிறது.

இஸ்ராயேலை ஒரு நாடாக அங்கீகரிக்க மாட்டோம் என்று தீவிரமாகக் குறிப்பிட்டு வரும் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. இஸ்ராயேலுடன் ராஜதந்திர உறவுகள் எதையும் கொண்டிருக்காத நாடுகளிலொன்று இந்தோனேசியா. இந்த

Read more
அரசியல்செய்திகள்

நாட்டின் இராணுவத்தின் ஒரு பகுதியை அணிதிரட்ட புத்தின் உத்தரவிட்டிருக்கிறார்.

செப்டெம்பர் 20 திகதி மாலை ரஷ்யாவின் ஜனாதிபதி புத்தின் தனது குடிமக்களுக்கு உரை நிகழ்த்தவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு எந்தக் காரணமும் இன்றி நிறுத்தப்பட்டது. அதையடுத்துச் சர்வதேச ரீதியில் புத்தின்

Read more
அரசியல்செய்திகள்

எரிசக்தி விலையுயர்ந்ததால் அரையாண்டில் 12 பில்லியன் இழந்த நிறுவனத்தை வாங்கியது ஜேர்மனிய அரசு.

ஜேர்மனியின் எரிசக்திச்சந்தையில் மிக முக்கிய நிறுவனமான Uniper ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்பு ஆரம்பித்ததும் பெரும் நஷ்டத்தில் இயங்கிவந்தது. Uniper ரஷ்ய எரிவாயுவை மலிவு விலைக்கு வாங்கி அந்த

Read more
அரசியல்செய்திகள்

“உலகம் மிகப்பெரும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கும் சமயத்தில் பொதுச்சபை ஒன்றுகூடுகிறது,” குத்தேரஸ்.

கொவிட் 19 தொற்றுக்காலத்தின் பின்னர் இரண்டு வருடங்களுக்குப் பின்னர்,  முதல் தடவையாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகள் நேருக்கு நேர் சந்திக்கிறார்கள். நியூ

Read more