Day: 25/10/2022

அரசியல்செய்திகள்

மனித உரிமை மீறல்களுக்கான வழக்குகளில் ஆஜராகும்படி கோட்டாபாயாவை அழைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.

தற்போது பதவியில் இல்லாததால் நாட்டின் ஜனாதிபதி என்ற சட்ட பாதுகாப்பு விலக்கப்பட்டதால் கோட்டாபாயா ராஜபக்சேவை 2011 இல் நடந்த மனித உரிமை மீறல் குற்ற வழக்குகளில் விசாரிக்க

Read more
அரசியல்செய்திகள்

ஓய்வுபெற்ற பிரிட்டிஷ் விமானிகள் அதிக சம்பளத்தில் சீனாவின் விமானப்படைக்கு ஆசிரியராக நியமிக்கப்படுகிறார்கள்.

சீனாவின் “மக்கள் விடுதலை இராணுவம்” தனது விமானப்படை விமானிகளுக்கு போர்த் தந்திரம் கற்றுக்கொள்ள பிரிட்டிஷ் விமானப்படையின் ஓய்வுபெற்ற வீரர்களை ஆசிரியர்களாக்கியிருக்கிறது. சுமார் 240,000 பவுண்டுகள் வருடச் சம்பளத்துக்கு

Read more
அரசியல்செய்திகள்

இசைநிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தவர்களைக் கொன்றது மியான்மார் இராணுவம்.

மியான்மாரின் மாநிலங்களில் ஒன்றான வடக்கிலிருக்கும் கச்சின் பகுதியில் வாழும் சிறுபான்மையினர் இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது அதன் மீது மியான்மார் இராணுவத்தின் மூன்று விமானங்கள் குண்டுத்தாக்குதல் நடத்தின.

Read more
அரசியல்செய்திகள்

உக்ரேனுக்குக் கவசவாகனங்களைக் கொடுப்பதில் இழுத்தடிக்கும் ஜேர்மனி.

ரஷ்யாவின் போர் ஆரம்பித்த காலத்திலிருந்தே உக்ரேனுக்குப் போர் புரிவதற்கான ஆயுதங்களைக் கொடுக்கலாமா என்ற கேள்வி ஜேர்மனியில் கொதித்து ஆவியாகிப் பறக்கிறது. முதல் கட்டத்தில் இராணுவ உடைகளையும், தலைக்கவசங்களையும்

Read more
செய்திகள்விளையாட்டு

அதிரடியாக துடுப்பெடுத்தாடி வென்றது அவுஸ்ரேலியா| தோற்றது இலங்கை | T20 உலகக்கிண்ணம்

T20 உலகக்கிண்ண குழு நிலை இன்றைய போட்டியில் அவுஸ்ரேலிய அணி இலங்கையை வென்றது. இரண்டாவதாக துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி மிக அதிரடியாக துடுப்பெடுத்தாடி 7விக்கெட்டுக்களால் பெருவெற்றியைப்பதிவு செய்தது.

Read more