Day: 10/10/2022

அரசியல்செய்திகள்

பொஸ்னியாத் தேர்தலில் குளறுபடிகள் செய்ததாகப் பொங்கியெழுந்து ஆர்ப்பாட்டம் செய்யும் வாக்காளர்கள்.

இந்த மாத ஆரம்பத்தில் பொஸ்னியாவில் நடந்த தேர்தலின் வாக்குகளைக் கையாள்வதில் ஏமாற்றுவேலைகள் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்து மக்கள் இரண்டாவது தடவையாக தமது எதிர்ப்பை ஊர்வலங்கள் மூலம் தெரிவிக்கிறார்கள்.

Read more
அரசியல்செய்திகள்

கிரிமியாப் பாலத் தாக்குதலுக்குப் பதிலடியாக ரஷ்ய ஏவுகணைகள் உக்ரேனின் பல நகரங்களிலும் விழுகின்றன.

புத்தின் பெருமையுடன் கட்டித் திறந்துவைத்த கிரிமியாப்பாலத்தில் (The Kerch Bridge)சனியன்று நடந்த தாக்குதலுக்குப் பதிலடியாக உக்ரேனின் நகரங்கள் பல ஞாயிறன்று முதல் ரஷ்யாவினால் தாக்கப்படுகின்றன. திங்களன்று காலையில்

Read more