பொறிஸ் அடுத்த பிரமருக்காக போட்டியிடமாட்டாராம் |இது சரியான செயலில்லை என்கிறார்

பிரித்தானியாவின் அடுத்த பிரதமரை விரைவில் தேர்ந்தெடுப்பதற்கான கட்சியின் தலைமைக்கான தேர்தலில் தன்னை ஈடுபடுத்தப்போவதில்லை என முன்னாள் பிரதமர் பொறிஸ் ஜோண்சன் அறிவித்துள்ளார். தனக்கு போதுமான ஆதரவு இருப்பதாக

Read more

பொன்னியின் செல்வனும் Funny Boyயும்! | எதிர்ப்பும் எதிர்பார்ப்பும்

தற்போது வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தை படத்துக்கான விளம்பர வேலைகள் தொடங்கியபோதே பல எதிர்மறையான எதிர்வுகூறல்களை முன்வைத்தார்கள், பின்னர் படம் வெளிவந்துள்ள நிலையில் பலரும் அக்கு வேறு

Read more

கந்தசஷ்டி விரத ஆரம்பம் எப்போது| கம்பவாருதி ஜெயராஜ் சொன்னது இது

இவ்வாண்டு 2022 கந்தசஷ்டி விரத ஆரம்பம் எப்போது என்பதில் ஒரு சிறிய குழப்பம் ஏற்பட்டிருக்கி இலங்கையில் வெளிவரும்; வாக்கிய, கணித பஞ்சாங்கங்கள் இரண்டிலும் ஐப்பசி மாதம் 09

Read more

T20 உலகக்கிண்ணம் | இன்றைய போட்டிகளில் இலங்கையும் இந்தியாவும் வெற்றி

T20 உலகக்கிண்ணப்போட்டியின் முதற் போட்டியில் இலங்கையும் இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றியைப்பதிவு செய்துள்ளன Hobart இல் நடைபெற்ற இன்றைய முதற் போட்டியில் இலங்கை அயர்லாந்து அணியை சந்தித்தது.

Read more

பாலர்களுக்கான வீதி உதைபந்தாட்டப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்துவதி கத்தாரின் பரந்த மனது போற்றப்பட்டது.

மேலும் நான்கு வாரங்களின் பின்னர் சர்வதேசக் கோப்பைக்கான உதைபந்தாட்டப் போட்டிகளை நடத்தவிருக்கிறது கத்தார். அதற்கு முன்பாக “பாலர்களுக்கான வீதி உதைபந்தாட்டக் கோப்பை” மோதல்களைக் கத்தார் நடத்தியது. அதற்கான

Read more

“உக்ரேன் மீதான போர் காலநிலை மாற்றத்தைத் தடுக்க ஒரு ஆசீர்வாதம்”, என்ற குரல் ஒலிக்கிறது.

“உக்ரேன் மீதான போரால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளைக் கவனிக்கும்போது நீண்ட கால விளைவாக உலகுக்கு நல்லதே உண்டாகும் என்று தெரிகிறது. இயற்கை வளங்களை மீண்டும் மீண்டும் பாவிக்கும்

Read more

பசுபிக் சமுத்திரத்தில் தனக்கருகிலிருக்கும் நாடுகளின் பாதுகாப்பு, சூழல் பேண ஆஸ்ரேலியா நிதி ஒதுக்குகிறது.

சமீபத்தில் ஐ.நா-சபையில் தனக்கு அருகிலிருக்கும் தீவுகளின் சூழல் மோசமாகுவதில் ஆஸ்ரேலியாவின் பங்கு பற்றி சுட்டிக்காட்டப்பட்டது. நீர்மட்டம் வேகமாக உயர்வதால் அந்தத் தீவுகளில் வாழ்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.

Read more

ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் சேரவேண்டுமென்று கோரிக் குரலெழுப்பும் பிரிட்டர்கள்!

“எல்லாவற்றுக்கும் காரணம் பிரெக்சிட் தான்,” என்று குரலெழுப்பியபடி பல்லாயிரக்கணக்கான பிரிட்டர்கள் லண்டனில் ஊர்வலம் போனார்கள். கடந்த இரண்டு வாரங்களாக ஐக்கிய ராச்சியத்தில் நடந்தேறிவருகிறது அரசியல் கூத்து. 45

Read more