தேங்காயின் விலை குறைவடைய உள்ளது…!
ரூபாவின் பெறுமதி அதிகரிக்க தொடங்கியதிலிருந்து பல பொருட்களின் விலைகள் குறைவடைய தொடங்கியுள்ளன. அந்த வகையில் எதிர்வரும் காலங்கிளல் தேங்காயின் விலை குறைவடைய உள்ளதாக தெங்கு உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது தேங்காய் ஒன்றின் விலை 100 ரூபாவிற்கும் அதிகமாக விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் 50 ரூபாய் விலை குறைய உள்ளமை குறிப்பிட தக்கது.
இவ்விலை குறைப்பானது உள்ளூர் தெங்கு உற்பத்தியாளர்களை பாதிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை சீமெந்து,சமையல் எரிவாயு போன்ற பொருட்களின் விலையும் குறைவடைந்துள்ளமை குறிப்பிடதக்கது.