விராட் கோலி புதிய சாதனை படைப்பு..!
சாதனைகள் நிகழ்த்தப்படுவதும் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அதனை முறியடைத்து புதிய சாதனைகள் நிகழ்த.தப்படும்.
இவ்வாறான ஒரு புதிய சாதனையை தான் விராட் கோலி பதிவு செய்துள்ளார்.
சச்சின் டெண்டுல் காரின் சதத்தை முறியடித்து புதிய உலக சாதனையை நிலை நாட்டினார் விராட் கோலி.
மேற்கிந்திய தீவிற்கு சென்றுள்ள இந்தய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது.இதில் தனது 500 வது டெஸ்ட் போட்டியில் கலந்து கொண்ட விராட்கோலி சதம் அடித்து சச்சின் டெண்டுல்காரின் சாதனையை முறியடைத்து சாதனை படைத்தார்.
அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் 1ம் இடத்தில் விராட்கோலி ,2ம் இடத்தில் சச்சின் டெண்டுல் காரும் 3ம் இடத்தில் ரிக்கி பொண்டிங்கும் 4ம் இடத்தில் ஜெக்கெலிசும் இருக்கின்றமை குறிப்பிடதக்கது. விராட் கோலியின் சாதனைக்கு சச்சின் டெண்டுல் கார் பாராட்டு தெரிவித்துள்ளார்.