குண்டு தாக்குதலில் 06பேர் பலி..!

சிரியாவில் மத வழிப்பாட்டு தளத்திற்கு அருகில் நேற்று இடம் பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்ததுடன் 20 பேர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

காரில் நிரப்பபட்ட குண்டுகள் மூலம் வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டு இருககின்றதாக தெரிவிக்கப்படுகிறது.இதை பயங்கரவாத தாக்குதல் என்று சிரிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.சிரியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் இடம்பெற்று வருகிறது. இதில் சிரிய ஜனாதிபதி பஷில் அல் ஹசாத்திற்கு ரஷ்யா ஆதரவை வழங்கி வருகின்றது. இதே வேளை குர்திஸ் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா அளித்து வந்தமையும் குறிப்பிடதக்கது.

இதே வேளை சிரியாவில் பதுங்கியுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவானது வான்வெளி தாக்குதல்களையும் நிகழ்த்திவருகின்றமை குறிப்பிட தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *