உலக கிண்ண கால் பந்து போட்டிக்கு ஸ்பெய்ன் தெரிவு..!
அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து மண்களில் பெண்களுக்கான உலக கிண்ண கால் பந்து போட்டி நடைப்பெற்று வருகிறது.
இன்றைய தினம் நடைப்பெற்ற அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் மற்றும் சுவிடன் அணிகள் பல பரீட்சை நடத்தின .இதில் 2-1 என்ற அடிப்படையில் ஸ்விடனை வீழ்த்தி ஸ்பெய்ன் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான உலக கிண்ண கால் பந்து போட்டிகளில் இறுதி போட்டிக்கு ஸ்பெய்ன் முதலாவது அணியாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.