பல வகை அரிசி..!
அரிசியின் வகைகள்
பலவகைகள் உண்டு!
அழகுபடுத்திய அரியில் இல்லேயே சத்து!
கருப்புக் கவுனியில் அடங்கியதே பலசத்து!
மாப்பிள்ளைசம்பா,திணையரிசி,வரகரிசி,குதிரைவாலி!
இன்னும் உள்ளன
பலவகை அரிசி!
முன்னோர்கள்
சொன்ன வழிவந்த
தானியஅரிசி!
உண்டு சிறப்புபெற்று
அடுத்ததலைமுறைக்கு
எடுத்துச்செல்வோம்!
கோமதிசிதம்பரநாதன்
உறையூர்,திருச்சி3