சீனா பாகிஸ்தான் இதை சொல்லி இருந்தால் பரவாயில்லை..!
துளித்துளியாய்
பெருவெள்ளம்
ஓடி
ஆறாகி
கடலில்
கலக்கும்
முன்
கொஞ்சம்
சேர்த்து
வைப்போம்.
சோற்றுக்காக
கையேந்த
வைப்பதை
விட
சிரமம்
நீருக்காக
கையேந்துவதும்
அதை
பெறுவதற்கு
தகுதியில்லாமல்
கெஞ்சுவதும்
பிறர்
மிஞ்சுவதும்
ஆள்பவர்களுக்கு
அழகு
அல்ல.
குடிக்க
நீர்
கேட்டு
இல்லை
என்று
சொல்வதற்கு
ஏதடா!
இத்தனை
வானளாவ
அதிகாரங்கள்.
வேற்றுமையில்
ஒற்றுமை
என்ற
உபதேசங்கள்.
சீனா
பாகிஸ்தான்
சொன்னால்
கூட
பரவாயில்லை.
அதை
விட
தமிழகம்
தூரமாகி
போனதா?
அண்டை
மாநிலத்திற்கு!
இந்த
அரசியல்
உலகில்
கேவலமானது.
சாக்கடைகளில்
பிணவறையில்
நீங்கள்
நடத்தும்
விருந்து
உபச்சாரங்கள்
கேள்விக்குறிகள்?
இந்தியனாக
பாரதியனாக
வாழ
கற்றுக்கொள்வதற்கு
முன்
தமிழனாய்
உன்னை
சீர்படுத்தி
தகுதிப்படு.
துளித்துளிகள்
உன்
மண்ணில்
விழுந்து
உன்னை
உன்
செயலை
உன்
வாழ்வை
தகுதிபடுத்தட்டும்.
என்
கனாக்கள்
பெரிது.
என்
விடயங்கள்
மீ
சிறிது.
தேவைப்படுபவர்களுக்கு
உதவாத
தர்மத்தில்
ஏது
பயன்?
நீர்
உணவு
ஆரோக்கியம்
மருத்துவம்
கல்வி
உழைப்பு
அனைவருக்கும்
பொதுவானது.
வியர்வையும்
செந்நீரும்
வெடித்து
வான் மழை
வருஷிக்க
வாழ்த்துக்கள்….
கேலோமி🌹🌹🌹🌹🌹
மேட்டூர் அணை.
9842131985