பரவி வரும் நிபா வைரஸ்..!
அண்மையில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து மக்கள் ஏதோ வாழ ஆரம்பித்து இருக்கிறார்கள்.
இந்நிலையில் புதிதாக நிபா வைரஸானது பரவி விருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நிபா வைரஸ் என்பது பாராமிக் சோவிரிடே குடும்பத்தை சேர்ந்த ஆர்.என். எ வைரஸ் ஆகும்.
இவ் நோய் தொற்றால் பாதிப்படைபவர்கள் காச்சல்,கடுமையான தலைவலி,தூக்கம்,குழப்பம்,மார்பு நோய் தொற்று போன்றவற்றிற்கு முகம் கொடுக்க நேரிடலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நோயானது வௌவால்கள்,நரிகள் மூலமாக மனிதர்களுக்கு பரவிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நோயானது இந்தியா பங்களதேஷ்,சிங்கப்பூர்,பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் தீவிரமாக பரவிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.