விண்ணையும் மண்ணையும் அளக்கும் மாயா ஜாலம் தெரியுமா..?
இரவில்
நீரில்
ஊறிய
சோறு.
காலையில்
சிறிது
தயிருடன்
கலந்தால்
அதன்
பேர்
அமிர்தம்.
நீராகாரம்
கஞ்சி
பழஞ்சோறு
பார்சோறு
பழையது
நீர்கலக்கி
மோர்பெருக்கி
பழங்கஞ்சி
தேவாமிர்தம்
மூவாமிர்தம்
என்று
வியக்கவைக்கும்
பேர்கள்
எத்தனை.
பழைய
சோற்றை
புறக்கணித்த
மேல்நாட்டினர்
இன்று
நம்மை
மறக்கவைத்து
கூல்ரைஸ்
என்று
ஐம்பது
டொலருக்கு
விற்கின்றான்.
சின்ன வெங்காயம்
பச்சைமிளகாய்
பல
வகையான
வத்தல்கள்
எலுமிச்சை
இஞ்சி
மாவடுக்களுடன்
பழைய
சாதம்
தேவாமிர்தம்.
சாகா
அமிர்தம்.
விஞ்ஞானம்
இரவில்
நல்ல
பாக்டீரியாக்கள்
பெருகுகின்றன.
உடலுக்கு
நல்லது
என்று
ஆயிரம்
கூறுகின்றன.
பல்லாயிரம்
வருடங்களுக்கு
முன்பே
இதை
உணர்ந்த
தமிழர்கள்
ஆரோக்கிய
வாழ்வின்
பிதாமகர்கள்.
இவர்களுடைய
அறிவு
விண்
மண்
அளக்கும்
மாயாஜாலம்.
மருத்துவம்
மகத்துவம்.
மரபு
தமிழர்
வகையறாக்கள்.
நல் வினையின்
மேல்
அதிக
நாட்டம்
கொண்ட
செம்மொழியின்
கூர்நோக்கு
வித்தகர்கள்.
பூமிபந்தின்
தேசிய
உணவகம்
தமிழகம்.
அதன்
பழஞ்சோற்று
கஞ்சி
பகுத்தறிவு
விஞ்ஞானம்
மெய்ஞானம்
ஜீவகாருண்யம்
எல்லாம்
போதிக்கும்
இயற்கை
பெட்டகம்.
நாவில்
நினைவில்
ஊறட்டும்
ஊறுகாயும்
பழைய
சோறு
ஊறிய
நீரும்
தயிறும்.
கேலோமி🌹🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985