Day: 14/10/2023

செய்திகள்

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்..!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியத்திற்கும் இடையிலான போரானது 7வது நாளாக தொடர்ந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் இஸ்ரேலானது கண்மூடித்தனமாக காஸா பகுதியில் தாக்குதல் நடத்திவருகிறது. இதே வேளை லெபனான்,சிரியா ஆகியவற்றின் மீதும்

Read more
செய்திகள்

ரஷ்யாவிற்கு வடகொரியா ஆயுதங்களை வழங்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவிப்பு..!

ரஷ்யா உக்ரைன் போரானது 2022 ம் ஆண்டிலிருந்து நடைப்பெற்று வருகிறது. இதனால் பலர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே வடகொரியாவானது ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது என அமெரிக்கா

Read more
செய்திகள்

இஸ்ரேலுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது..!

நீங்கள் தவறான முடிவுகளை எடுத்துள்ளீர்கள் அதன் விளைவுகளை நீங்களே அனுபவிக்க வேண்டிவரும் என இஸ்ரேலுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று முன்தினம் இஸ்ரேலானது வான்வெளி தாக்குதல்களை காஸாவின்

Read more
கவிநடைபதிவுகள்

இரத்த பலிகள்..!

மனிதனின்சத்தியம்உழைப்புஆசைஆணவம்அபிலாசைவஞ்சகம்பேராசைவைராக்கியம்அகம்பாவம்தப்பெண்ணம்பகைபோர்உணர்வுகள்வெளிப்படும்போதுகட்டிடங்கள்அதில்வாழ்ந்தஉயிர்கள்இடிந்துசாகும். இயற்கையும்சாதாரணமானதல்ல.அதுவும்பலசமயம்பலிஎடுக்கும். சமயம்என்றாலே!பலிதானே!மனிதர்கள்பிணவறையில்பணம்அடுக்கஆசைகள்ஆணவங்கள்மதங்கள்மொழிகள்நாடுகள்அரசியல்பலிகள்எடுக்கும். ஆயுதங்களைபாதுகாப்புஎன்றுசொல்லும்நாடுகள்உண்மையில்பாதுகாப்பாகஇல்லை. வெடித்துசிதறும்விண்வெளியில்ஆசைகளின்மரணஓலங்கள். பழமையைதகர்க்கபுதியஓநாய்களின்இரத்தபலிகள். இங்குஇடிந்தவைதகர்ந்தவைஎப்போதும்நீதியும்அன்பும்மனிதநேயம்கண்ணியம்மட்டுமே.கேலோமி🌹🌹🌹மேட்டூர் அணை9842131985

Read more
கவிநடைபதிவுகள்

இவர்களுக்கு கூட இதயம் துடிக்கிறது..!

அன்பூஇல்லாதமனிதர்களுக்காகஇதயம்துடிக்கிறது. லப்டப்என்பதுசத்தமல்ல.உன்ஆயுளின்நிமிடஒட்டம். இதயம்இல்லாதமனிதர்களிடம்இதயபூர்வமாகஎழுதவார்த்தைகள்சிக்கிதவிக்கிறது. வாழ்த்துவஞ்சகம்அறிந்தஇதயம்.கேலோமி🌹🌹🌹மேட்டூர் அணை9842131985

Read more
கவிநடைபதிவுகள்

கடல் இருக்க வேறு என்ன வேண்டும்..!

மீனவர்கள்…. ❗ விபத்தில் விளக்கூடியவிவகாரம்ஆப்தத்தான பயணம்ஆனாலும் அவசியம்போகவேண்டிய தருணம்கடலாடி கரை சேருமுண்ணேஎதிர் நோக்கலாம் மரணம்…. ❗ மார்தட்டிக் கொண்டேமீண்டும் மீண்டும்ஊர் விட்டு உறவு விட்டுஉற்ற துணை தான்

Read more