இஸ்ரேலுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது..!

நீங்கள் தவறான முடிவுகளை எடுத்துள்ளீர்கள் அதன் விளைவுகளை நீங்களே அனுபவிக்க வேண்டிவரும் என இஸ்ரேலுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று முன்தினம் இஸ்ரேலானது வான்வெளி தாக்குதல்களை காஸாவின் மீது முன்னெடுத்தது. இதன் போது பலர் உயிரிழந்தனர் .இதனையடுத்தே ரஷ்யாவானது இஸ்ரேலுக்கு எச்சரிக்கை செய்துள்ளது.

இதே வேளை இஸ்ரேலானது காஸாவின் மீது தரைவழி தாக்குதல்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் காரணமாக காஸா மக்களை வட பகுதியிலிருந்து 48 மணிநேரத்தில் வெளியேறுமாறும் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *