Day: 22/10/2023

கவிநடைபதிவுகள்

உன்னால் நான் இப்படி ஆக்கப்பட்டேன்..!

பாலைவனம் ❗ பாவி என் நெஞ்சம்வெறிச்சோடிக் கிடக்கிறதுவெடி குண்டு களால்பொடியாக்கப்பட்டபாலஸ்தீன குடியிருப்பை போல் பேய்களாகவும்பிணந்தின்னிக் கழுகுகளாகவும்ஏவி விடப்பட்டஏவுகணைகளாகஉலா வரும் உன் நினைவுகள்நித்தம் என்னைநிலைகுலையச் செய்கிறது அத்து மீறிஆக்கிரமித்துக்

Read more
கவிநடைபதிவுகள்

ஆற்றல்களை செலுத்தியது எது ?

வார்த்தைகளும் கற்பனைகளும் ஒர் புள்ளியில் குவிந்ததா? தத்துவங்களும் மதங்களும் இலக்கியங்களும் மரபுகளும் வர்ணணைகளும் உவமைகளும் தமிழும் கொள்கையும் ஒருவன் தலைக்குள் அலைகளை ஆர்ப்பரிப்பு களை ஆற்றல்களை செலுத்தியதா?

Read more
செய்திகள்

நேபாளத்தில் நில அதிர்வு பதிவு..!

நேபாளத்தில் இன்று காலை 7.24 மணியளவில நிலநடுக்கம் பதிவானது. இது ரிச்டர் அளவில் 5.3 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்க ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக

Read more
இலங்கைசெய்திகள்

ஹெரோயினுடன் 5 பேர் கைது..!

4000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான 200 கிலோ கிராமுக்கும் அதிகமான ஹெரோய் போதைப்பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் பல நாள் மீன்பிடி படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.

Read more
இலங்கைசெய்திகள்

மலையக மறுமலர்ச்சி ஒன்றியம் hack செய்யப்பட்டுள்ளது.

மலையகத்தின் பல்வேறு அம்சங்களையும்,கலை நிகழ்வுகளையும் ,சமூக சேவைகளையும் வழங்குவதற்காக ஆசிரயர் R.G.கிருஷ்ணாவால் கட்டி எழுப்பபட்ட முகப்புத்தக குழு தான் மலையக மறு மலர்ச்சி ஒன்றியம். இதில் 69k

Read more