Day: 30/11/2023

செய்திகள்

இஸ்ரேல் பாலஸ்தீனத்திடையேயான போர் நிறுத்தம் நீடிப்பு

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மிது ஒரு மாதத்திற்கு மேலாக சரமாறியாக தாக்குதல் நடத்தி வந்தது . மேலும் நீர்,உணவு,மின்சாரம்,மருத்துவம் என அனைத்து அத்தியவசிய தேவைகளையும் இடை நிறுத்தியது. இதன்

Read more
செய்திகள்

போப் ஆண்டவரின் டுபாய் பயணம் இடை நிறுத்தம்..!

போப் ஆண்டவர் உடல் நலக்குறைவின் காரணமாக ஐ.நா சபையின் சர்வதேச காலநிலை மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. தனது 87 வயதை டிசம்பர் மாதத்தில்

Read more
இலங்கைசெய்திகள்

20 வயதுடைய நபரை முதலை இழுத்து கொன்ற துயரம்..!

20 வயதுடைய ஆண் ஒருவரை முதலை இழுத்து சென்று கொன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவமானது திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரவிற்குட்பட்ட பகுதியில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read more
கவிநடைசெய்திகள்

வலையோடு சென்றால் கட்டாயம் கிடைக்கும்..!

வெற்றிக்கு வித்திடுவோம். எடுத்த. காரியம் யாவினும் வெற்றிஎங்கு நோக்கினும் வெற்றி என்றான் பாரதி எடுத்த செயலைசென்று சேர்த்திடவெற்றி தேவை. விண் முட்டிஎழும் எண்ணம்என்றுமே ரோசமானவை. வெற்றிக்கு வித்திட்டு

Read more
கவிநடைசெய்திகள்

துவளாதே…!

துவளாதே!!! வாழ்வெனும் பாதையில் வரும் பலஇன்னல்கள்!! துவண்டால் உன்னை தூக்கியடிக்கும்! எதிர்த்து உதறினால் ஏகாந்த வெற்றி! ஒருகதவை துன்பம் மூடத்தான்செய்யும்! மறுபக்க கதவில் இன்பம் நிற்கும் ஏற்றுக்கொள்!

Read more