யார் மீது தவறு..?
மழை
மீது
தவறா?
மக்கள்
மீது
தவறா?
யார்
பாதையை
யார்
அடைத்தனர்?
இருக்கும்
குளம்
ஏரி
ஆறு
எல்லாம்
மாடி
வீடுகள்
ஆகியது.
மணல்
அள்ளி
வித்து
முடித்தாகியது.
மலை
உடைத்து
விற்று
விட்டார்கள்.
நீர்
அது
வந்தபோது
வெள்ளம்
என்கிறான்.
தத்தளித்து
சாகின்றான்.
கூவுகின்றான்
புலம்புகின்றான்.
ஆள்பவனை
மத்தியிலும்
மாநிலத்திலும்
குறை
கூறி
தூற்றுகின்றான்.
நீரில்லாமல்
கோடையில்
நா
வெந்து
தொண்டை
காய்ந்து
சாகின்றான்.
விவசாயத்தை
மழை
பெய்து
கெடுக்கிறது.
பெய்யாமலும்
மழை
கெடுக்கிறது.
மானிடரின்
பேராசையால்
ஆகியது
உலகம்.
இன்னும்
நாலு
நாட்களில்
இயல்பு
வாழ்க்கை
திரும்பும்.
அடுத்த
வருடம்
டிசம்பர்
மாதம்
வரும்.
ஏதோ!
ஓர்
பிரதேசத்தில்
ஏதோ
ஒர்
பெயர்
புயலுக்கு
சூட்டுவார்கள்.
ஆட்சிகாரனை
எதிர்கட்சி
வைவார்கள்.
எல்லா
ஊடகத்தானும்
மழை
கோட்டு
அணிந்து
மைக்குடன்
கேமராவுடன்
அலைவான்
பொய்
பேசி
கட்சிக்கு
ஏற்றபடி
கதைப்பான்.
பள்ளிகூடம்
திருமணமண்டபம்
என்று
தங்குவதற்கு
நீரில்
மூழ்கிய
இல்லத்தான்
பணிக்கபடுவான்.
பேரிடர்
மாநகராட்சி
மருத்துவம்
காவல்துறை
பணியாளர்கள்
சக்கையாக
பிழியபடுவார்கள்.
டெங்கு
மலேரியா
சேற்றுபுண்
விட சுரங்கள்
தாண்டவமாடும்.
டாஸ்மார்க்
திறக்கும்
ஐனவரி
பிறக்கும்.
புத்தாண்டு
குத்தாட்டம்
படிக்கும்.
புது வருடத்தில்
பழைய வைகள்
பழகியவைகள்
மறக்கும்.
மண்ணில்
வாழ்ந்து
தான்
ஆகவேண்டும்.
ஆனால்
ஊர்
நாடுகளை
வாழ வைக்கிறது
சென்னை
மாநகரம்.
புலம்பெயர்ந்தோர்
இலட்சபோலட்சம்.
நிலம்
காயும்.
நீர்
வற்றும்.
மீண்டும்
குடி
தண்ணீர்
பஞ்சம
வரும்.
கற்றல்
புரிதல்
பேதம்
அறியா
வாழ்க்கை
கல்வி
வருடந்தோறும்
ஏழை
பணக்காரன்
சாமானியன்
அரசியல்
வியாபாரி
அனைவரையும்
புரட்டி
போடும்
புரட்சி
பட்டிணம்
மதராசபட்டிணம்.
கடல்
வெள்ளம்
போதிக்கும்
ஞானம்
வருடாந்திர
தேர்வு.
தேக்கி
வைக்க
இங்கு
ஏது
ஞானம்?
தீர்ந்த
பின்னே!
ஏது
தாகம்.
கேலோமி🌹🌹
சென்னையில் பிறந்தவன்
மேட்டூர்
அணையில்
வளர்ந்தவன்.
கடல்
ஆறு
பேச
களம்
கண்டவன்.
9842131985