திபேத்தில் நிலநடுக்கம் பதிவு..!
திபேத்தில் அமைந்துள்ள சிசாங் பகுதியில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது ரிச்டர் அளவில் 4.0ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கமானது சுமார் 10 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இந்நில நடுக்கத்தின் காரணமாக எவ்வித் சேதங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்பட வில்லை என தெரிவிக்கப்படுகிறது.