ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் பதிவு..!

இன்று அதிகாலை ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இன்றைய தினம. காலை 4.56 மணியளவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.பூமிக்கு அடியில் 115 கி.மீ ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ரிச்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியுள்ளது.

இதன காரணமாக வீடுகள் அதிர்ந்துள்ளன. இதனால் அச்சமடைந்த மக்கள் வீதிகளில் இருந்தனர்.

எனினும் இந்நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் வெளியாக வில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *