Day: 12/02/2024

கவிநடைசெய்திகள்

யார் இவர்கள்?

*மகளிர் தின* *சிறப்பு கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* 💐💐💐💐💐💐💐💐💐💐💐 வீட்டுக்குள்ளேபெண்ணைப்பூட்டி வைப்போம் என்றவிந்தை மனிதர்தலை கவிழ்ந்தார்…..பட்டங்கள் ஆள்வதும்சட்டங்கள் செய்வதும்பாரினில் பெண்கள்நடத்த வந்தோம் என்றுபாரதியார் கண்டகனவுகள் எல்லாம்இன்று

Read more
கவிநடைசெய்திகள்

மின்னும் நட்சத்திரங்கள்..!

ஜன்னலோரம் ஜன்னலோரம்நின்று கொண்டுவானத்தைரசிக்காதே … மின்னும்நட்சத்திரங்கள் … பால் ஒளிசிந்தும் நிலா … பகல்பொழுதுகளில்மேகங்கள்வரையும்ஓவியங்கள் … வண்ணமயமானவானவில் … துடிப்புடன்பறந்து செல்லும்பறவைகள் எனஎதையும் ரசிக்க … ஜன்னல்கள்எதற்கு

Read more
இலங்கைசெய்திகள்

இப்படியும் பெண்களா?

போதைபொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட சுமார் 750 பெண்கள் சிறைச்சாலைகளில் உள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more
இலங்கைசெய்திகள்

கொள்ளையிட சென்ற நபர் உயிரிழப்பு..!

மினுவாங்கொடை யாகொடமுல்ல பிரதேசத்தில் வீடொன்றிற்குள் நுழைந்த கொள்ளையர் ஒருவர் வீட்டில் உள்ளவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். நேற்று அதிகாலை 4.00 மணியளவில் மூவர் அடங்கிய குழுவொன்று குறித்த வீட்டிற்குள்

Read more
செய்திகள்

ரபா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 31பேர் பலி..!

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடாத்திவருகிறது. இதன் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ரபா நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குலில் 31 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.இதில் பெரும்பகுதியினர்

Read more
இலங்கைசெய்திகள்

துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு..!

மல்வத்துஹிரிபிட்ட, பட்டேபொல பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்யச் சென்ற போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார். கொழும்பு

Read more