பருப்பு, சீனி உள்ளிட்ட பொருட்களின் விலை குறைப்பு..!
உடன் அமுலுக்கு வரும் வகையில் அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் மொத்த விலை 300 ரூபாயிலிருந்து 265 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாகவும்,
ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 350 ரூபாயிலிருந்து 285 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.