பெண்கள் விரும்பும் நாடு எது தெரியுமா?
இலங்கை இயற்கை வளங்களையும் இயற்கை அழகினையும் கொண்ட நாடு.
இந்த நாட்டினை கண்டுகளிக்க உலக பெண்கள் ஆர்வம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் பெண்கள் பயணிக்க விரும்பும் சுற்றுலா நாடுகள் தொடர்பாக ஒரு கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதில் அதிகம் பெண்கள் விரும்பும் நாடாக இலங்கை திகழந்துள்ளது.
இலங்கையின் இதமான கால நிலை,இயற்கை அழகு என்பன அவர்களை மிகவும் கவர்ந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
கண்டி,நுவரெலியா,சீகிரியா,காலி,திருக்கோணமலை, அருகம்பை போன்ற மிக அழகிய இடங்கள் இங்கு வெகு சிறப்பான இடங்களாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது