சர்வதேச சந்தையில் மசகு எண்ணையின் விலையில் வீழ்ச்சி..!

சர்வதேச சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.01 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை நேற்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.08 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *