நாளை பொது விடுமுறை தினம்..!
தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு நாளைய தினம் 15 ஆம் திகதி திங்கட்கிழமையை
பொது விடுமுறை தினமாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
மக்கள் தங்கள் புதுவருட கொண்டாட்டங்களை முன்னெடுக்கும் வகையில் இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.