பிலிப்பைன்ஸ் ல் நிலநடுக்கம் பதிவு..!

பிலிப்பைன்ஸ் ல் நில நடுக்கம் பதிவாகியுள்ளது. பிலிபைன்ஸ் ன் தலைநகரமான மணிலாவின் தெற்கு பகுயில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது ஓரியண்டல் மீண்டோரோ மாகாணத்திலுள்ள பியூர்டோ கலேரியா நகரில் இருந்து 31 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந் நிலநடுக்கமானது ரச்டர் அளவில் 5.2 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நில நடுக்கத்தின் போது கட்டிடங்கள் குழுங்கிய போது மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.எனினும் இவ்நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட சேத விபரம் வெளியாக வில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *