இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்..!

கண்டி,நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அமைந்திருக்கும் கட்டிடங்களை விற்பனை செய்யும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்படவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இன்று நள்ளிரவு முதல் 48 மணித்தியாலங்களுக்கு இந்த வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *