முதலிடம் பெற்ற இந்தியா..!
உலகில் பிளாஸ்டிக் கொட்டும் நாடுகளில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.இதற்கமைய ஆண்டிற்கு 93 லட்சம் தொண் பிளாஸ்டிக் கொட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு நபரும் 120 கிராம் பிளாஸ்டிக் கழிவுகளை உத்பத்தி செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை முன்பு சீனா தான் அதிகளவான பிளாஸ்டிக் கழிவுகளை வெளியிடும் நாடாக இருந்தது. தற்போது சிறப்பான கழிவு மேலாண்மையால் பிளாஸ்டிக் கழிவுகளை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
