ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ,சிவனேசதுரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ..!
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் செனல் 04 தொலைக்காட்சி தயாரித்த செவ்வி ஒன்றில் இராஜாங்க அமைச்சர் சிவனேச துரை சந்திரகாந்தனின்(பிள்ளையான்) முன்னால் செயலாளர் அசாத் மௌலானா , சிவனேசதுரை சந்திகாந்தனுக்கும் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய தாக்குதல்தாரிகளுக்கும் தொடர்பு இருந்ததாக தெரிவித்திருந்த நிலையில் ,இது தொடர்பாக வாக்கு மூலம் வழங்க முன்னால் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று முன்னிலையாகியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலினால் பலர் உயிரிழந்ததுடன் பலர் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.