திங்கட் கிழமை விடுமுறையா?

76 ஆவது சுதந்திர தினம் நாளை ஞாயிற்றுக்கிழமை 04ம் திகதி கொண்டாடப்பட இருக்கிறது.

சுதந்திர தினம் கொண்டாடப்பட்டாலும் அதற்கு மறுநாள் திங்கட்கிழமை 05 ம் திகதி பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட மாட்டாது

என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி, திங்கட்கிழமை அனைத்து அரச நிறுவனங்களும் வழமை போன்று இயங்கும் எனவும் யசரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *