பாகிஸ்தான் – பங்களதேஷ் இடையில் வர்த்தகம்..!
பாகிஸ்தான் பங்களதேஸ் ஆகிய நாடுகளிற்கிடையில் தற்போது வர்த்தகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய முதல் முறையாக 50ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியினை ஏற்றிக்கொண்டு பாகிஸ்தான் தேசிய கப்பல் கழகத்தின் கப்பல் ஒன்று பங்களதேஸ்
Read more