Author: வெற்றிநடை பதிவுகள்

செய்திகள்

அமெரிக்க கொடியிலுள்ள நட்சத்திரங்களை செவ்வாய் கிரகத்தில் பதிக்கவுள்ளோம்- டொனால் ட்ரம்ப்..!

செவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவின் கொடியை பறக்க விடுவோம் என டொனால் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நேற்று அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றுக்கொண்டார். இதனை

Read more
பதிவுகள்

அன்பு..!

இங்கே முட்டையிலிருந்துகோழி வந்ததா …அல்லதுகோழியில் இருந்து முட்டைவந்ததா ? இதற்கான பதில் … கடவுள் மனிதனைப் படைத்தானா ?இல்லை கடவுள்களை இந்தமனிதனே படைத்தானா ? இதனையேஉனக்குள்ளாகக் கேட்டுப்பார்…

Read more
செய்திகள்

தாய்வானில் நிலநடுக்கம் பதவு..!

தாய்வானில் இன்று நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தாய்வானின் யுஜிங் நகரில் இருந்து 12 கி.மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்நிலநடுக்கமானது 10 கி.மீட்டர் ஆழத்தில் நிலைகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலநடுக்கமானது

Read more
செய்திகள்

உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அமெரிக்கா விலகியுள்ளது..!

உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அமெரிக்கா விலகியுள்ளது. நேற்றைய தினம் டொனால்ட் ட்ரம் அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக பதவிப்பிரமாண் செய்துக்கொண்டார்.அதன் பிறகு 4 ஆண்டுகளுக்கான திட்டங்கள் என்பவற்றை வெளிப்படுத்தியிருந்தார்.இதன்

Read more
செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி இன்று பதவி ஏற்பு..!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று ,அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ளார். கடந்த நவம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைப்பெற்றது.இதில் வெற்ற பெற்ற

Read more
கவிநடைபதிவுகள்

இன்றைய தலைமுறை..!

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 *இன்றைய* *தலைமுறை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 இன்றையதலைமுறையினருக்குகலையாததலையை சிவிசிவிகண்ணாடி பார்க்கநேரம் இருக்கு….. கலைந்து கிடக்கும்எண்ணங்களைசரி செய்வதற்கு நேரமில்லை… முகம் தெரியாதமுகவரி தெரியாதவர்களைசாப்பிட்டாயா ?சாப்பிட்டாயா

Read more
செய்திகள்

மீண்டும் பயன் பாட்டிற்கு வந்த டிக்டொக்..!

டிக்டொக் செயலி அமெரிக்காவில் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஜோபைடன் ஆட்சியின் போது பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து டிக்டொக் செயலிக்கு எதிராக நாடாளுமன்றத்தில சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து அமெரிக்க

Read more
செய்திகள்

90 பாலஸ்தீன மக்கள் விடுதலை..!

இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கிடையில் நேற்று முதல் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதற்கமைய 90 பாலஸ்தீன பிரஜைகள் இஸ்ரேலில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் அதற்கு பதிலாக 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள்

Read more
இலங்கைசெய்திகள்

கார் ஒன்று ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது…!

கார் ஒன்று ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவமானது கண்டி பன்வில பகுதியில் இடம்பெற்றுள்ளது.குறித்த கார் ஆனது பாதையை விட்டு விலகி ஆற்றில் பாய்ந்ததன் காரணமாக

Read more
கவிநடைபதிவுகள்

இதுவே வேதமாக்கிடும்..!

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ காலையிலேசண்டை,மாலையிலேசமாதானம்…இதுவேஇல்லற தர்மம்…இல்லை யெனில்பெருங் கருமம்… கடக்காமல்நின்றால்,கசந்துப் போகும்வாழ்வு…வழக்காடிகிடந்தால்,வசந்தம் வருமா..!கூறு..? முட்டுவதும்மோதுவது…சாலையிலேவிபத்து…திட்டுவதும்தீட்டுவதும்…வாழ்க்கையிலேஇயல்பு… அன்பை அள்ளிகொட்டுவதும்…ஆசை வார்த்தைப்பேசுவதும்…கட்டிலிலே மட்டுமா…!கதவைத் தாண்டிவந்த பின்னும்…காதலாக்கிவாழ்ந்து விட்டால்…நடப்பு நாளும்கசக்குமா..! இருக்கும் போதுகையிலே…கண்ணில் வைத்துகாத்திடு…இல்லை

Read more