ரஷ்ய வடகொரிய கூட்டணியால் ஆபத்து- ஜெலன்ஸ்கி.
ரஷ்யா வடகொரியா ஆகிய நாடுகளின் கூட்டணிக்கு சில நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.இதற்கு நன்றிகளை தெரிவிக்கின்றேன் என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். வடகொரியாவிலிருந்து ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் வினியோகிக்கப்படுகின்றன.இதன் காரணமாக போர்
Read more