Author: வெற்றி நடை இணையம்

அரசியல்செய்திகள்

“பாடசாலைப் பிள்ளைகளில் மூன்றிலொருவருக்கு அங்கே குடிநீர் வசதியில்லை,” என்கிறது யுனெஸ்கோ.

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞானம், கலாச்சாரம் ஆகியவைகளுக்கான அமைப்பான யுனெஸ்கோ வெளியிட்டிருக்கும் சமீபத்தைய ஆராய்ச்சி அறிக்கை உலக நாடுகளின் பாடசாலை மாணவர்களில் மூன்றிலொருவருக்கு அங்கே குடிக்கும்

Read more
அரசியல்செய்திகள்

“துருக்கியில் ஏற்பட்ட அழிவுகள் பூமியதிர்ச்சியாலல்ல, தரமற்ற கட்டடங்களால் ஆனவையே!”

திங்களன்று ஏற்பட்ட பூமியதிர்ச்சியின் விளைவால் துருக்கியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 18,500 ஆகியிருக்கின்றன. இஸ்தான்புல்லில் 1999 இல் ஏற்பட்ட பூமியதிர்ச்சியில் இறந்தவர்கள் தொகையான 18,000 இதுவரை இப்படியான இயற்கை

Read more
செய்திகள்

கேரள அரசு பாடசாலைகளில், “போடா, போடி…” போன்ற சொற்களைத் தடைசெய்ய முடிவெடுத்திருக்கிறது.

ஏற்கனவே தனது பாடசாலைகளில் மாணவர்கள் ஆசிரியர்களை, “சேர், மேடம்” ஆகிய சொற்களால் விழிப்பதைத் தடைசெய்திருக்கும் கேரளாவில் பாடசாலைகளுக்குள் ஆசிரியர்கள் மாணவர்களை மரியாதையின்றி “போடா, போடி” போன்ற சொற்களைப்

Read more
அரசியல்சினிமாசெய்திகள்தகவல்கள்

தனது Fawlty Towers தொடரின் புதிய பகுதிகளை பிபிசி-யில் காட்டலாகாது என்கிறார் ஜோன் கிளீஸ்.

1970 களில் வெளியாகிய மிகப் பிரபலமான நகைச்சுவைத் தொலைக்காட்சித் தொடர்களில் ஒன்று Fawlty Towers என்றால் அது மி கையில்லை. இங்கிலாந்தின் தென்கிழக்குக் கரையோரப்பகுதியில் ஹோட்டல் நடத்து

Read more
செய்திகள்

துருக்கி, சிரியா அழிவை மூன்று நாட்களுக்கு முன்னரே ஒரு நிலநடுக்கவியலாளர் கணித்திருந்தார்.

நிலநடுக்கங்களை ஆராயும் நெதர்லாந்தைச் சேர்ந்த நிபுணரொருவர் துருக்கி, சிரியா பகுதிகளில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியை அது நடக்க மூன்று நாட்களுக்கு முன்னரே கணித்து டுவீட்டரில் எச்சரித்திருந்தார். அவ்வெச்சரிக்கையில் அது

Read more
அரசியல்செய்திகள்

ஒரு தொன் குண்டைக் காவிச்சென்று குறிப்பிட்ட இடத்தில் போடக்கூடிய காற்றாடி விமானத்தை இஸ்ராயேல் தயாரித்திருக்கிறது.

எங்கெங்கோ இருக்கும் இடங்களுக்கு ஒரு தொன் பாரமுள்ள குண்டைக் காவிச்சென்று குறிபார்த்து எறிந்துவிடக்கூடிய காற்றாடி விமானங்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இஸ்ராயேல் கண்டுபிடித்திருக்கிறது. அக்குண்டுகள் புகைக்காமல், சத்தமே இல்லாமல்

Read more
அரசியல்செய்திகள்

“பச்சை நிறச்சட்டையில் ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்யும் முன்னாள் நகைச்சுவை நடிகர்,” நையாண்டி செய்கிறது ரஷ்யா.

ரஷ்யா உக்ரேனுக்குள் படையை அனுப்பிப் போரை ஆரம்பித்த சமயத்தில் தன் உயிருக்கு ஆபத்து என்று தினசரி குறிப்பிட்ட உக்ரேன் ஜனாதிபதி சமீப காலத்தில் சில வெளிநாட்டுப் பயணங்கள்

Read more
அரசியல்செய்திகள்

சிறீலங்காவின் ஒட்டாண்டி நிலைமை மேலும் மூன்று வருடங்களுக்குத் தொடரும் என்கிறார் ஜனாதிபதி ரணில்.

சிறிலங்கா பாராளுமன்றத் தொடரின் கூட்டமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, “அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய வரிகள் எனக்கு எதிர்ப்புக்களையே தரும். ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள், பிரபலம் தேடி நான் இங்கே

Read more
செய்திகள்

பூமியதிர்ச்சியால் கலகலத்து விழுந்த கட்டடங்களிடையே மாட்டிக் கொண்டவர்களைத் தேடும் பணி தொடர்கிறது.

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட  பூமியதிர்ச்சியால் இறந்தோரின் எண்ணிக்கை 10,000 ஐ நெருங்குகிறது. புவிமட்டத்தின் கீழே சுமார் 17.9 கி.மீ ஆழத்தில் திங்களன்று ஏற்பட்ட பூமியதிர்ச்சி இரண்டு புவித்தட்டுக்கள்

Read more
சாதனைகள்செய்திகள்விளையாட்டு

கரீம் அப்துல் ஜப்பாரின் சாதனையை முறியடித்து அவரிடம் வாழ்த்துப் பெற்றுக்கொண்டார் லிபுரோன் ஜேம்ஸ்.

அமெரிக்காவின் கூடைப்பந்து விளையாட்டில் இதுவரை இருந்த சாதனையொன்றை உடைத்துச் சரித்திரம் படைத்திருக்கிறார் லிபுரோன் ஜேம்ஸ். லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் குழுவைச் சேர்ந்த லிபிரோன் ஜேம்ஸ் அச்சாதனையைச் செய்யும்போது

Read more