Author: வெற்றி நடை இணையம்

அரசியல்செய்திகள்

பிரிட்டிஷ் முடியாட்சியிலிருந்து விலகிக்கொள்ள கனடியப் பாராளுமன்றம் மறுத்தது.

பிரிட்டிஷ் அரசர் சார்ள்ஸ் III இன் முடியாட்சியின் கீழிருந்து விலக்குவதா என்பது பற்றிய கேள்விக்குப் பதிலளித்த கனடியப் பாராளுமன்ற உறுப்பினர்களில் மிகப் பெரும்பாலானோர் “வேண்டாம்” என்றே வாக்களித்தனர்.

Read more
அரசியல்செய்திகள்

சீனா விரும்பிய அளவிலான பங்குகளை ஹம்பேர்க் துறைமுகத்தில் விற்பதை ஜேர்மன் அரசு தடுத்தது.

ஐரோப்பாவின் அடிப்படையான வர்த்தக வலயத்துக்குள் அன்னிய நாடுகள் பெருமளவு நுழைவதை ஐரோப்பிய நாடுகள் தடுத்து வருகின்றன. படிப்படியாக ரஷ்யாவின் எரிபொருட்களை மட்டுமே வாங்குவதை அதிகரித்து அதன் மூலம்

Read more
செய்திகள்விளையாட்டு

இங்கிலாந்தை வென்றது அயர்லாந்து |T20 உலகக்கிண்ணம்

T20 உலகக்கிண்ண குழு 1இல் இன்றைய போட்டியில் அயர்லாந்து அணி இங்கிலாந்து அணியை D/L அடிப்படையில் 5ஓட்டங்களால் வெற்றிபெற்றது. மழை வந்து குறுக்கிட்டதால் D/L அடிப்படையில் வெற்றி

Read more
அரசியல்செய்திகள்

பிரிட்டனின் இவ்வருடத்துக்கான மூன்றாவது பிரதமர் ரிஷி சுனாக் கட்சியை ஒன்று கோர்க்கும் அமைச்சரவையை அறிவித்தார்.

பிரிட்டனின் முதலாவது இந்திய வம்சாவளிப் பிரதமரான ரிஷி சுனாக்கின் ஒவ்வொரு நகர்வுகளும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன. தனக்கு முன்னால் 45 நாட்களே பிரதமராயிருந்த லிஸ் டுருஸ் செய்த தவறுகள்

Read more
அரசியல்செய்திகள்

ஆஸ்ரேலியாவின் பணவீக்கம் 32 வருடங்களில் காணாத உயரத்தை எட்டியிருக்கிறது.

உலகின் பெரும்பாலான நாடுகள் ரஷ்யா உக்ரேன் போரின் விளைவுகளால் நீண்ட காலத்தில் அனுபவிக்காத பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆஸ்ரேலியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. வருடத்துக்கான பணவீக்கம் 7.3 %  என்று

Read more
சாதனைகள்செய்திகள்

சிறிய செயற்கைக்கோள்களை விண்வெளிக்கனுப்புவதில் சக்கைப்போடு போடும் இந்தியாவின் இஸ்ரோ!

இஸ்ரோ என்று சுருக்கமாகக் குறிப்பிடப்படும் இந்திய அரசின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினால் ஞாயிறன்று 36 சிறிய செயற்கைக்கோள்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன. ஆந்திரப்பிரதேசத்துக்கு அருகேயிருக்கும் சிறிஹரிஹோத்தா தீவிலிருந்து அவை

Read more
அரசியல்செய்திகள்

நோர்வேயில் ஆராய்ச்சியாளராக இருந்த ஒருவர் ரஷ்ய உளவாளி என்று கைது செய்யப்பட்டிருக்கிறார்.

நோர்வேயின் டிரொம்சோ பல்கலைக்கழகத்தில் சுமார் ஒரு வருடமாக ஆராய்ச்சியாளராக இருந்த நபரொருவர் ரஷ்ய உளவாளி என்று குற்றஞ்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டிருக்கிறார். ரஷ்யாவுக்காக உளவு பார்த்தல் என்ற சந்தேகத்தில்

Read more
அரசியல்செய்திகள்

மனித உரிமை மீறல்களுக்கான வழக்குகளில் ஆஜராகும்படி கோட்டாபாயாவை அழைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.

தற்போது பதவியில் இல்லாததால் நாட்டின் ஜனாதிபதி என்ற சட்ட பாதுகாப்பு விலக்கப்பட்டதால் கோட்டாபாயா ராஜபக்சேவை 2011 இல் நடந்த மனித உரிமை மீறல் குற்ற வழக்குகளில் விசாரிக்க

Read more
அரசியல்செய்திகள்

ஓய்வுபெற்ற பிரிட்டிஷ் விமானிகள் அதிக சம்பளத்தில் சீனாவின் விமானப்படைக்கு ஆசிரியராக நியமிக்கப்படுகிறார்கள்.

சீனாவின் “மக்கள் விடுதலை இராணுவம்” தனது விமானப்படை விமானிகளுக்கு போர்த் தந்திரம் கற்றுக்கொள்ள பிரிட்டிஷ் விமானப்படையின் ஓய்வுபெற்ற வீரர்களை ஆசிரியர்களாக்கியிருக்கிறது. சுமார் 240,000 பவுண்டுகள் வருடச் சம்பளத்துக்கு

Read more
அரசியல்செய்திகள்

இசைநிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தவர்களைக் கொன்றது மியான்மார் இராணுவம்.

மியான்மாரின் மாநிலங்களில் ஒன்றான வடக்கிலிருக்கும் கச்சின் பகுதியில் வாழும் சிறுபான்மையினர் இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது அதன் மீது மியான்மார் இராணுவத்தின் மூன்று விமானங்கள் குண்டுத்தாக்குதல் நடத்தின.

Read more