Author: வெற்றி நடை இணையம்

உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

பாலர்களுக்கான வீதி உதைபந்தாட்டப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்துவதி கத்தாரின் பரந்த மனது போற்றப்பட்டது.

மேலும் நான்கு வாரங்களின் பின்னர் சர்வதேசக் கோப்பைக்கான உதைபந்தாட்டப் போட்டிகளை நடத்தவிருக்கிறது கத்தார். அதற்கு முன்பாக “பாலர்களுக்கான வீதி உதைபந்தாட்டக் கோப்பை” மோதல்களைக் கத்தார் நடத்தியது. அதற்கான

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

“உக்ரேன் மீதான போர் காலநிலை மாற்றத்தைத் தடுக்க ஒரு ஆசீர்வாதம்”, என்ற குரல் ஒலிக்கிறது.

“உக்ரேன் மீதான போரால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளைக் கவனிக்கும்போது நீண்ட கால விளைவாக உலகுக்கு நல்லதே உண்டாகும் என்று தெரிகிறது. இயற்கை வளங்களை மீண்டும் மீண்டும் பாவிக்கும்

Read more
அரசியல்காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

பசுபிக் சமுத்திரத்தில் தனக்கருகிலிருக்கும் நாடுகளின் பாதுகாப்பு, சூழல் பேண ஆஸ்ரேலியா நிதி ஒதுக்குகிறது.

சமீபத்தில் ஐ.நா-சபையில் தனக்கு அருகிலிருக்கும் தீவுகளின் சூழல் மோசமாகுவதில் ஆஸ்ரேலியாவின் பங்கு பற்றி சுட்டிக்காட்டப்பட்டது. நீர்மட்டம் வேகமாக உயர்வதால் அந்தத் தீவுகளில் வாழ்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.

Read more
அரசியல்செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் சேரவேண்டுமென்று கோரிக் குரலெழுப்பும் பிரிட்டர்கள்!

“எல்லாவற்றுக்கும் காரணம் பிரெக்சிட் தான்,” என்று குரலெழுப்பியபடி பல்லாயிரக்கணக்கான பிரிட்டர்கள் லண்டனில் ஊர்வலம் போனார்கள். கடந்த இரண்டு வாரங்களாக ஐக்கிய ராச்சியத்தில் நடந்தேறிவருகிறது அரசியல் கூத்து. 45

Read more
செய்திகள்விளையாட்டு

இங்கிலாந்தின்  முதல் வெற்றி|    
தோற்றது ஆப்கானிஸ்தான் 

இருபதுக்கு இருபது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் சூப்பர் 12 சுற்றின்  இன்னுமொரு போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோற்றது. அதன்படி

Read more
செய்திகள்விளையாட்டு

நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் வீழ்ந்தது  அவுஸ்திரேலியா

உலகக்கிண்ணத்துக்கான T20 கிரிக்கட் போட்டித் தொடரின் சூப்பர் 12 சுற்றின் முதற்போட்டியில் நியூசிலாந்து அணி 89 ஓட்டங்களால் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. போட்டியை நடாத்தும் அவுஸ்திரேலிய அணிக்கும்

Read more
அரசியல்செய்திகள்

ரஷ்ய ஹெலிகொப்டர்களை வாங்க மறுத்து, அதற்காகக் கொடுத்த முன்பணத்தை திருப்பித்தரக் கோருகிறார் பிலிப்பைன்ஸ் ஜ்னாதிபதி.

பிலிப்பைன்ஸ் அரசு தமது இராணுவத்துக்காக ரஷ்யாவிடமிருந்து ஹெலிகொப்டர்களைக் [Mi-17] கொள்வனவு செய்ய நவம்பர் 2021 இல் முன்பணம் கொடுத்தது. உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பால் ரஷ்யா மீது போடப்பட்ட

Read more
உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

நான்கு வாரங்களில் உதைபந்தாட்டத்துக்கான சர்வதேசக் கோப்பை மோதலில் கத்தார் சந்திக்கவிருக்கிறது ஈகுவடோரை.

எவரும் எதிர்பார்க்காத விதமாக சர்வதேச உதைபந்தாட்டக் கோப்பைக்கான மோதல்களின் களங்களை ஒழுங்கு செய்யும் பாக்கியம் கத்தாருக்குக் கிடைத்ததைத் தொடர்ந்து சர்ச்சைகளுடன் காலம் வேகமாகக் கடந்துவிட்டது. இன்னும் நான்கே

Read more
செய்திகள்

தொற்றுவியாதியான வயிற்றுப்போக்கு வியாதி உலகின் பல நாடுகளில் வேகமாகப் பரவிவருகிறது.

கொலரா என்றழைக்கப்படும் வயிற்றுப்போக்குத் தொற்று வியாதியானது வேகமாகப் பல நாடுகளில் பரவி வருவதாக சர்வதேச ஆரோக்கியத்தை கோட்பாடாகக் கொண்டு செயற்படும் எல்லைகளில்லாத மருத்துவர்கள் அமைப்பு எச்சரித்திருக்கிறது. இந்த

Read more
அரசியல்செய்திகள்

நவீன காலத்தில் இத்தாலியின் முதலாவது பாசிஸ்ட் தலைவரும், இத்தாலியின் முதலாவது பெண் பிரதமரும் ஒருவரே!

சமீபத்தில் நடந்த தேர்தலில் இத்தாலியப் பாராளுமன்றத்தின் இரண்டு சபைகளிலும் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்றன நாட்டின் வலதுசாரிகள், பாசிஸ்ட்டுகளைக் கொண்ட கூட்டணி. அவைகளில் பெரிய கட்சியான பாசிஸ்ட் கட்சியின்

Read more