தடுப்பூசிகளிரண்டையும் எடுக்காதவர்களைக் கொண்டுவரும் விமானங்களுக்குத் தண்டம் – கானா

மேற்கு ஆபிரிக்காவில் கடுமையான கொரோனாத்தொற்றுக் கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் நாடான கானா புதனன்று முதல் புதிய கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்கிறது. அக்ரா விமான நிலையத்தில் இறங்கும் பயணிகளில் தடுப்பூசி

Read more

தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவர்களும் 24 மணிக்குள் தொற்று இல்லை என்று பரிசீலிக்கவேண்டும் என்கிறது இத்தாலி.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடுப்பூசிச் சான்றிதழ்களைப் பெற்றிருப்பவர்கள் ஒன்றியத்துக்குள் கொரோனாக் கட்டுப்பாடுகளுக்குள் மாட்டாமல் சுதந்திரமாக நடமாடலாம் என்ற நிலைமையை மாற்றியிருக்கிறது இத்தாலி. தடுப்பூசி போடாத ஐரோப்பிய ஒன்றியத்தினர் 5

Read more

இங்கிலாந்தில் இனி கோவிட் பாஸ்| நாடாளுமன்றில் வாக்கெடுப்பில் அங்கீகாரம்

இங்கிலாந்தில் கோவிட் பாஸ் (Covid Passes) திட்டத்தை கொண்டுவர, அந்த திட்டம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பில் வெற்றிபெற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் 243 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.

Read more

எதிர்பாராத அளவில் பரவியுள்ள ஒமிக்ரோன்- உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூற்று

உலகின் பல நாடுகளுக்கும் எதிர்பாக்கமுடியாத அளவிற்கு கோவிட் 19 இன் திரிபடைந்த ஒமிக்ரோன் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கிட்டத்தட்ட 77 நாடுகளில் ஒமிக்ரோனால் பாதிப்புற்றோர்

Read more

பிரிட்டனில் “பிரயாண சிவப்பு பட்டியல் நாடுகள்” என்று இனி இல்லை..

பிரிட்டனுக்குள் பிரவேசிப்பவர்களுக்கு குறிப்பிடப்பட்ட ” சிவப்பு பட்டியல்படுத்தப்பட்ட நாடுகளை” அதிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசெம்பர் மாதம் 15ம்திகதி புதன்கிழமை காலை 4 மணிமுதல் இந்த விடயம் நடைமுறைக்கு

Read more

தடுப்பு மருந்துக் கட்டாயம் நெருங்க நெருங்க எதிர்ப்பாளர்கள் ஜேர்மனியில் தீவிரவாத நடவடிக்கைகளுக்குத் தயாராகிறார்கள்.

ஜேர்மனியில் பதவியேற்றிருக்கும் கூட்டணி அரசு, தாம் நாட்டில் கொவிட் 19 தடுப்பு மருந்துக்கான கட்டாயத்தைக் கொண்டுவரத் தயார் என்று அறிவித்து, அதை மக்கள் ஆரோக்கிய சேவையிலுள்ளவர்களுக்கு ஏற்கனவே

Read more

ஒமிக்ரோனால் முதல் மரணம் பிரிட்டனில் பதிவாகியது

திரிவடைந்த கோவிட் 19 இன் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டு,முதல் மரணம் இன்று பிரிட்டனில் பதிவாகியுள்ளது.இந்த விடயத்தை பிரிட்டன் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். அதேவேளை இதுவரை காலமும்

Read more

தொற்றுக்குள்ளாகி சுவாசத்தில் பிரச்சினைக்குள்ளாகிய உதைபந்தாட்டக்காரர் கிம்மிச் தடுப்பூசி எடுக்கப்போகிறார்.

ஜேர்மனியின் பிரபல உடைபந்தாட்ட வீரர் ஜோசுவா கிம்மிச் தடுப்பூசி எடுக்காமல் தவிர்த்துவந்த பிரபலங்களில் ஒருவராகும். சமீபத்தில் அவர் தொற்றுக்குள்ளாகித் தன்னைத் தனிமைப்படுத்தவேண்டியதாயிற்று. அத்துடன் நுரையீரலிலும் பாதிப்புக்களை உணர்ந்தார்.

Read more

ஐரோப்பாவின் கொரோனாத்தொற்றுப் பாடசாலையில் நோர்வே மோசமான மாணவராகியிருக்கிறது.

கடந்த காலக் கொரோனா அலைகளின் சமயத்திலெல்லாம் இறுக்கமாக எல்லைகளை மூடிக் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்து நாட்டுக்குள் கொரோனாத்தொற்றுக்களைக் குறைவாகவே வைத்திருந்த நாடு நோர்வே. ஆனால், ஒமெக்ரோன் அலையால்

Read more

பிரிட்டனில் கோவிட் எச்சரிக்கை நிலை உயர்வதாக அறிவிப்பு 

பிரிட்டனில் கோவிட் 19 இன் எச்சரிக்கை நிலை , நிலை 3 இலிருந்து நிலை  4 இற்கு உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இதே எச்சரிக்கை நிலை

Read more