“ஒரு கொரோனாத்தொற்றைக் கூட அனுமதிக்கத் தயாராக இல்லை, கட்டுப்பாடுகள் தொடரும்” என்கிறது சீனா.

தமது நாட்டின் பெரும்பாலானோருக்குத் தடுப்பு மருந்துகளைக் கொடுத்துவிட்ட நாடுகள் ஒவ்வொன்றாக அந்தக் கட்டுப்பாடுகளை நீக்கித் தடுப்பூசிகள் எடுத்திருந்தால் உள்ளே வரலாம் என்கின்றன. சீனாவோ, ஒற்றைக் கொவிட் 19

Read more

பெருந்தொற்றுக்காலம் உலகளாவிய அளவில் குப்பைகளை அதிகரித்திருக்கிறது.

முகக்கவசங்கள், கையுறைகள், பரிசோதிப்பு உபகரணங்கள் போன்றவைகளின் பாவனை பெருமளவில் கொரோன்ப்பரவல் காலத்தில் பாவிக்கப்படுகிறது. அதன் விளைவாக சர்வதேசக் குப்பைகளின் அளவு தீவிரமாக வளர்ந்திருப்பதாக உலக மக்கள் ஆரோக்கிய

Read more

டொங்காவுக்குள் கொவிட் 19 நுழைந்துவிட்டது, பொது முடக்கம் அறிவித்தாயிற்று.

இரண்டு வருடங்களாயிற்று உலகமெங்கும் கொவிட் 19 பரவ ஆரம்பித்து, ஆனால் பசுபிக் கடல் தீவுகளான டொங்கா இதுவரை அக்கொடும் வியாதிக்குத் தப்பியிருந்தது. அதன் எல்லைகள் வெளிநாட்டினருக்கு இதுவரை

Read more

டென்மார்க் வழியில் சுவீடனும் கொரோனாத்தொற்று சமூகத்துக்கு ஆபத்தானதல்ல என்று அறிவித்தது.

பெப்ரவரி 05 ம் திகதி முதல் டென்மார்க்கில் போடப்பட்டிருந்த கொவிட் 19 கட்டுப்பாடுகள் அனைத்தும் அகற்றப்பட்டன. அத்துடன் அவ்வியாதி “சமூகத்துக்கு ஆபத்தானது” என்ற பட்டியலிலிருந்தும் அகற்றப்பட்டது. பெப்ரவரி

Read more

கனடாவில் தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் பெரும் வாகனப் பேரணியாக வந்து ஒட்டாவாவில் திரண்டு ஆர்ப்பாட்டம்!

குடும்பத்தினருடன் பிரதமர் ட்ரூடோபாதுகாப்பான இடத்துக்கு மாற்றம்!! கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவரதுஒட்டாவா வதிவிடத்தை விட்டுப் பாதுகாப்பான பகுதி ஒன்றுக்கு இடமாற்றப்பட்டிருக்கிறார். தடுப்பூசி கட்டாயமாக்கப்படுவதையும் வைரஸ் சுகாதார

Read more

தலிபான்களை விமர்சித்த பெண் பத்திரிகையாளர் அவர்களிடமே உதவியை நாடவேண்டியதாயிற்று.

“கலியாணமாகாத, கர்ப்பிணிப் பெண்ணொருத்திக்குத் தலிபான்கள் பாதுகாப்புக் கொடுக்கிறார்கள் என்றால் அதன் அர்த்தம் அவளுடைய நிலைமை படு சிக்கலாகியிருக்கிறது என்பதுதான்,” என்று எழுதும் சார்லொட் பெல்லிஸ் நியூசிலாந்தைச் சேர்ந்தவர்.

Read more

“நியோ-கோவ்” என்ற புதிய வைரஸ். கோவிட்டின் மற்றொரு திரிபு அல்ல

வைரஸ் திரிபு பற்றிய செய்திகளில் “திரிபு” என்று நிபுணர்கள் விளக்கம். வௌவால்களில் தோன்றுகின்ற கொரோனா வைரஸ் வகைகளில்புதிய ஒரு பிறழ்வைத் தாங்கள் அடையாளம் கண்டுள்ளனர் என்று சீனாவின்

Read more

சீனாவில் காணப்பட முன்னரே கொவிட் 19 உலகமெங்கும் பரவியிருந்தது என்கிறார்கள் நோர்வே ஆராய்ச்சியாளர்கள்.

2019 டிசம்பர் 12 ம் திகதியே நோர்வேயின் ஆகர்ஹுஸ் மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்ட ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் இரத்தத்தில் கொவிட் 19 காணப்பட்டது என்று நோர்வே ஆராய்ச்சிக்குழு ஒன்று

Read more

தடுப்பு மருந்துக்கெதிரான பொய்ச்செய்திகளைத் தவிர்க்காத ஸ்போட்டிவையிலிருந்து விலகினார் நீல் யங்.

சர்வதேசப் பிரபலம் பெற்ற ரொக் இசைக் கலைஞர் நீல் யங் தனது இசையை ஸ்போட்டிவை [Spotify] தளத்திலிருந்து முழுவதுமாக அகற்றும்படி முடிவெடுத்திருக்கிறார். மாதத்துக்கு ஆறு மில்லியன் பேர்

Read more

அடுத்த வாரம் முதல் முழுசாகவும், பாதியளவும் சுதந்திரமடையப் போகும் டென்மார்க், நெதர்லாந்து மக்கள்!

டென்மார்க்கில் மீதியாக இருக்கும் சில கொரோனாத்தொற்றுக் கட்டுப்பாடுகளையும் இம்மாத இறுதியில் நீக்குவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஐரோப்பாவிலேயே மிகக் கடுமையான முடக்கத்தை டிசம்பர் மாதத்தில் அறிவித்திருந்த நெதர்லாந்து தனது ஒரு

Read more